விஜய்யுடன் மோத முடியாமல் போட்டியிலிருந்து விலகிய முன்னணி நடிகர்?

இளைய தளபதி விஜய் எப்போது தன் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பவர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே, சிறிய நடிகர்களின் படங்கள் எல்லாம் தள்ளி வைக்கப்படும்.

ஏனெனில் அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். ஆனால், விஷால் மட்டும் கத்தி படத்தின் போது தைரியமாக தன் பூஜை படத்தை ரிலிஸ் செய்தார்.

தற்போது மீண்டும் புலி படத்துடனே பாயும் புலி படத்தை ரிலிஸ் செய்ய முடிவெடுத்திருந்தார். ஆனால், இறுதியில் என்ன ஆனது என்று தெரியவில்லை, தற்போது படத்தின் தேதி தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Loading...