பிரபலங்கள் நேராக ரசிகர்களை பார்த்து பேசுவது போய் சமூக வலைதளங்கள் மூலம் தான் ரசிகர்களுடன் அதிக இணைப்பில் இருக்கின்றனர்.

அந்த வகையில் பேஸ்புக் பக்கத்தில் 10 மில்லியன் ரசிகர்களின் ஆசை நாயகியாக வளர்ந்திருக்கிறார் நடிகை மியா ஜார்ஜ். மலையாள சினிமாவின் டாப் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் பேஸ்புக் பக்கத்தில் கூட இவ்வளவு ரசிகர்கள் இல்லை.

  • துல்கர் சல்மான்- 4.9 மில்லியன்
  • மோகன்லால்- 4.3 மில்லியன்
  • மம்முட்டி- 3.6 மில்லியன்
  • பிருத்விராஜ்- 3 மில்லியன்

அதிக ரசிகர்களை கொண்ட நடிகை நஸ்ரியாவின் பேஸ்புக் பக்கத்தில் 7.6 மில்லியன் தான். 10 மில்லியன் எட்டியதையொட்டி மியா ஜார்ஜ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Loading...