எமி ஜாக்ஸன் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகின்றார்.

தற்போது கூட 2.0 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார், இவர் எப்போதும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான்.

ஆனால், சமீபத்தில் இவர் நிர்வாணமாக போட்டோஷுட் ஒன்றை நடத்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ…

எமி ஜாக்ஸன்
எமி ஜாக்ஸன்
Loading...