டாப்லெஸ் போட்டோ! சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் பேத்தி!

சாக்‌ஷி சோப்ரா
சாக்‌ஷி சோப்ரா

1980களில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த ராமாயணம் பக்தி சீரியலை இயக்கியவர் ராமானந்த் சாகர். இவர் பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர்.

இவரின் கொள்ளு பேத்தி சாக்‌ஷி சோப்ரா. மாடல் அழகியான இவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் மனித உடல் ஒரு அழகான பொருள். ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும். என்னை நீங்கள் இழிவாக எப்படி கூப்பிட்டாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சந்தோசம் தான்.

உங்களுக்கு சந்தோஷம் தரக்கூடியதை நீங்கள் செய்யுங்கள். நான் இதற்காக வெட்கப்படவில்லை. நீங்களும் வெட்கப்படாமல் அதை வெளிப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Loading...