அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?

ஆலியா பட்
ஆலியா பட்

பாலிவுட் படங்களில் கவர்ச்சிக்கு மிகுந்த முக்கியதுவம் கொடுப்பதை அநேக படங்களிலும் பார்க்க முடிகிறது. இதில் பல நடிகைகளும் இந்த விசயத்தில் இறங்கிவிடுகிறார்கள். நடிகை ஆலியா பட் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது நான் சன்னி லியோன் போல செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என ஒப்பனாகவே கூறினார்.

இதனால் அவரின் கால்ஷீட் கேட்டு பலரும் போன் கால் மட்டுமல்லாது, வீட்டின் முன்பே கூடிவிட்டார்களாம். ஆனால் ஆலியா சும்மா தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொன்னதோடு, எப்படி அவர்களை சமாளிப்பது என தெரியவில்லை என நட்புவட்டாரங்களிடம் புலம்புகிறாராம்.

Loading...