மீண்டும் பிகினியில் அஜீத் பட நடிகை: இன்டர்நெட்டுக்கே சூடு தாங்கலைய்யா!

ப்ரூனா அப்துல்லா
ப்ரூனா அப்துல்லா

நடிகை ப்ரூனா அப்துல்லா பிகினி அணிந்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த ப்ரூனா அப்துல்லா இந்திய திரைப்படங்களில் நடிக்க வசதியாக மும்பையில் செட்டிலாகியுள்ளார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் நடித்துள்ளார்.

ப்ரூனா அப்துல்லா
ப்ரூனா அப்துல்லா

பாலிவுட்டில் குத்தாட்டம் போடுவதுடன் சில படங்களில் நடித்துள்ளார்.

ப்ரூனா தான் பிகினி அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரின் அழகை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிகினி அணிந்து கடற்கரையில் தோழியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் ப்ரூனா. அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ப்ரூனா அப்துல்லா
ப்ரூனா அப்துல்லா

கால் அழகு பளிச்சென்று தெரியும் வகையில் ஆடை அணிந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளார் ப்ரூனா. மார்க்கெட் இல்லாத நேரத்தில் புகைப்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார்.

ப்ரூனா அப்துல்லா
ப்ரூனா அப்துல்லா

முன்னதாக ப்ரூனா டாப்லெஸ்ஸாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...