தன் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகை ஆலியா பட். இவர் அடுத்து ராசி (Raazi) என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

அதில் காஷ்மீரி பெண்ணாக நடிக்கும் அவர், பாகிஸ்தான் ராணுவ வீரரை மணந்து கொண்டு, பிறகு இந்திய ராணுவத்திற்கு சில முக்கிய தகல்வல்கள் தருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு Harinder Sikka எழுதிய Calling Sehmat என்ற புத்தகத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்காக தற்போது ஜீப் ஓட்ட பயிற்சி எடுத்துவருகிறார் ஆலியா பட்.

Loading...