டாப்லெஸ் ஆடையில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை! போட்டோ லீக்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

சினிமா நடிகைகளை பொறுத்தவரை சிலர் கவர்ச்சி என்ற விசயத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிவதில்லை. சில நேரத்தில் அப்படியான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் வந்துவிடுகிறது.

இதில் பாலிவுட் நடிகைகள் சக நடிகைகளை மிஞ்சி விடுவர். தற்போது பிரபல நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மேலாடை இல்லாமல் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வழக்கம் போல சிலர் ரசிக்க, பலர் வசை பாடி கமெண்ட் போட்டுள்ளனர்.

Loading...