சினிமா நடிகைகள் பற்றி ஒரு சூடான செய்தி என்றால் உடனே பரவி விடும். ஆனால் சில நடிகைகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவது உண்டு. சில நடிகைகள் தங்களது அரை குறையான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார். இவர் கலந்துகொண்ட இந்த போட்டோ ஷூட்டில் அவருக்கு ரூ 1 கோடி சம்பளமாம்.

இதுவரை மற்ற நடிகைகள் யாரும் இப்படி வாங்கியதில்லையாம். இதனால் சகநடிகைகள் இவர் மீது சற்று பொறாமையில் இருக்கிறார்களாம்.

Loading...