சன்னி லியோனிடம் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இருக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் குழந்தை பெறுவது கஷ்டம் என்றும், ஒரு நாள் நான் திடீர் என்று கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.
பல பிரபலங்கள் போல சன்னிக்கும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஐடியா இருக்கிறது என கூறப்படுகிறது.

Loading...