33 C
TamilNadu, India
Tuesday, June 27, 2017
Home Gossip

Gossip

Tamil Cinema Gossip News - தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

அட்லீ

விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து

இளைய தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு விஜய் 61 பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு இதன் மூலம் டபுள் ட்ரீட் தான், இந்நிலையில் இயக்குனர் அட்லீ சமீபத்தில் ஒரு விருது விழாவில் விஜய் குறித்து...
அனுஷ்கா

யாரைப் பார்த்து ஆன்ட்டின்னு நக்கலு?: அனுஷ்கா அதிரடி திட்டம்

உடல் எடையை குறைக்க ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போகிறாராம் நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. அதன் பிறகு எடையை குறைத்த போதிலும் அவர் பழைய ஷேப்புக்கு வரவில்லை. இந்த காரணத்தால் ரசிகர்கள் அவரை குண்டு ஆன்ட்டி என்று கலாய்த்தனர். அனுஷ்காவும் யோகா, டயட்,...
நயன்தாரா

பெரிய தொகை தரோம், நடிங்க ப்ளீஸ்: நயன்தாராவை அழைக்கும் சங்கமித்ரா டீம்

சங்கமித்ரா படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படம் சங்கமித்ரா. கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ராவை அறிமுகம் செய்து வைத்தனர். திரைப்பட விழா முடிந்த கையோடு ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார். வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் அனுஷ்காவை...
அஞ்சலி - ஜெய்

ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்

சினிமா நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு விட்டால் அதை உடனே அவர்கள் வெளியில் கூற மாட்டார்கள். ஆனால் அது எப்படியோ வெளியே கசிய அவர்களது காதல் விஷயத்தை அப்படியே பெரிதாக்கி விடுவார்கள் ஒருசிலர். அந்த வகையில் தற்போது ரசிகர்களால் மிகவும் ஹாட் விஷயமாக பேசப்படுவது ஜெய், அஞ்சலி காதல் பற்றி...
விஜய் 61

விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்!

விஜய்யின் 61வது பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளைய தளபதியின் பிறந்தநாள் முன்னிட்டு இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர் வெளியாக இருக்கிறது. பிறந்தநாள் மற்றும் பட பெயர் வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதே பல கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் விஜய்யின் இந்த...
ஸ்ருதி ஹாசன்

சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?

பெரிய பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் தான் நடிக்கவிருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் நீக்கப்பட்டார். இந்த படத்திற்காக ஸ்ருதி லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எடுத்துக்கொண்டார். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் இருக்கும்...
எமி ஜாக்சன்

குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்

இதுவரை ஷங்கரின் 2.0 படத்தில் பிஸியாக இருந்த நடிகை எமி ஜாக்சன் தற்போது மற்ற படங்கள் ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளார். பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர்ஹிட்டான குயின் படத்தின் கன்னட ரீமேக்கில் ஒரு முக்கிய ரோலில் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார். கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் பருள் யாதவ் நடிக்கிறார்....
ஸ்ருதி ஹாசன்

சங்கமித்ராவில் இருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசனின் மாஸ் பிளான்

சங்கமித்ரா என்ற பெயரில் பிரம்மாண்டமான ஒரு படம் தயாராக இருக்கிறது. அனைவரையும் பிரம்மிப்பூட்டும் வகையில் இப்பட போஸ்டர்கள் உலக சினிமா நிகழ்ச்சியான கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. சில நாட்களுக்கு முன் பல காரணங்களால் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என தயாரிப்பு குழுவான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்...
பிரபாஸ் - அனுஷ்கா

பிரபல தொழில் அதிபரின் பேத்தியை திருமணம் செய்கிறாரா பிரபாஸ்?

நடிகர் பிரபாஸுக்கும், ராசி சிமெண்ட்ஸ் தலைவரின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் அவரின் திருமண பேச்சு எழுந்துள்ளது. பாகுபலி 2 படத்தை முடித்த...
அக்ஷாரா கவுடா

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா அக்ஷாரா கவுடா?

விஜய், அஜித் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் அக்ஷாரா கவுடா. இவர் தற்போது ஒரு கன்னட படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு பேட்டியில் அக்ஷாரா தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் பின் மருத்துவர்கள் உதவியோடு குணமாகியுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அக்ஷாரா பற்றி ஒரு தகவல்...

Connect with us!

11,930FansLike
19FollowersFollow
14FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -