28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home Gossip

Gossip

Tamil Cinema Gossip News – தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

அமலா பால்

இப்படி நடக்கும்னு யார் நினைச்சா?: கடுப்பில் அமலா பால்

அமலா பால் மிகுந்த கவலையில் உள்ளார். அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. மே 11ம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். ரிலீஸை தள்ளிப்...
கோலமாவு கோகிலா

Video: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு!

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்னும் பாடலில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவிடம் தனது காதலை தெரிவிப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்னும் பாடலில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவிடம் தனது காதலை...
கீர்த்தி சுரேஷ், விஜய்

விஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் 'விஜய் 62' படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்62 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நடிகையர் திலகம்' மற்றும் 'மகாநதி' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இதில் இவர்...
நிகிஷா பட்டேல்

பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் பிரபல நடிகை!

தென்னிந்திய நடிகை நிகிஷா பட்டேல், நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! தென்னிந்திய நடிகை நிகிஷா பட்டேல், நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! நடிகர் பிரபு தேவா தனது மனைவியிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நடிகை நயன்தராவுடன்...
சந்திரிகா ரவி

விஜய் கூட நடிக்க ‘ஐ அம் வெயிட்டிங்’: இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் அந்த ஆசை ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவை கலக்கிகொண்டிருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை சந்திரிகா ரவி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருப்பதாக ட்விட்டரில்...
கீர்த்தி சுரேஷ்

இந்த முறை விஜய் பிறந்தநாளுக்கு என்ன பரிசு- கீர்த்தி சுரேஷ் பதில்

தமிழ் சினிமாவில் இப்போதைய தூண்கள் என்றால் அஜித்-விஜய் தான். இவர்களது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற நடிகர்கள் சில சமயம் பொறாமை கூட பட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு இடத்திலும் அவர்கள் சாதாரணமாக வரவில்லை என்பது தெரிந்தது. அண்மையில் அஜித்தின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் அமோகமாக கொண்டாடப்பட்டது....
தமன்னா

பிரபல நடிகருடன் தமன்னாவின் அடுத்த படம் இதுதானாம்!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு செல்கிறார். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கண்ணே கலைமானே படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் அவருக்கு நடிகை ஸ்ரீதேவி பெயரில் விருது கொடுக்கப்பட்டது. தற்போது அவர் பிரபல நடிகர்...
சீமராஜா

சிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் படத்தின் புதிய தகவல்!

சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது. ஒன்றரை மாத சினிமா ஸ்டிரைக்கால் பட வேலைகள் சற்று தாமதமானது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சிம்ரன், சூரி, நெப்போலியன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான்...

இணையத்தில் லீக் ஆகும் தளபதி 62-ன் படப்பிடிப்பு காட்சிகள்!

விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள்...
பிரபாஸ், கும் நிஹாரிகா

என்ன பாகுபலி பிரபாஸ்-கும் நிஹாரிகா-க்கும் திருமணமா?

பாகுபலி பிரபாஸ்-க்கும் விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்கிறார்! விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகை நிஹாரிகாவை, நடிகர் பிரபாஸ் மணக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகர் சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகத்தின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 'பாகுபலி' படத்தில் நடித்த...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -