28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home Gossip

Gossip

Tamil Cinema Gossip News – தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்: புலம்பும் நடிகை ஸ்வேதா பாசு

தான் தவறான முடிவுகள் எடுத்துவிட்டதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகை ஸ்வேதா பாசு கையும், களவுமாக சிக்கினார். விசராணைக்கு பிறகு அவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்...

அட்லி – ப்ரியாவுக்கு வருகிற நவம்பர் 9ம் தேதி மறக்க முடியாத நாள்!

அட்லி மற்றும் ப்ரியா இருவரும் காதலித்து நவம்பர் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி. ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப்...

தனுஷ்க்காக விஜய் சிபாரிசு செய்த படம்!

சமீபத்தில் கே வி ஆனந்த் ஒரு பிரபல நாளிதழில் அனேகன் படத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் அனேகன் படத்தின் கதை முதன்முதலில் விஜய்க்கு தான் சொன்னேன். அவருக்கு கதை பிடித்து போக, இருந்தாலும் என்னால் இப்போதைக்கு பண்ண முடியாது, அதுவும் கால ஆவகாசம் நிறைந்த படமாக தெரிகிறது என்றார்...

ஹனி மூனிற்கு பிறகு தான் கடமை! அட்லீ முடிவு

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்திற்கு வந்தவர் அட்லீ. இவர் தொலைக்காட்சி புகழ் ப்ரியாவை காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் வருகிற 9ஆம் தேதி அட்லி -...

என்னை அறிந்தால் ஷகிலா படத்தின் டைட்டிலா?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சமீபத்தில் தான் வெளிவந்தது. அப்படத்திற்கு என்னை அறிந்தால் என்ற பெயர் வைத்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலக அளவில் இந்த டைட்டில் ட்ரெண்டாகி சாதனையெல்லாம் படைத்தது. இப்போது இந்த டைட்டிலை இது ஒரு டைட்டிலா என்று...

“ஷேப்”புக்குத் தேவை செக்ஸ்.. மகிழ்ச்சியானது, அவசியமானது.. இது இலியானா தத்துவம்!

அமைதியாக இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் நடிகைகள் முத்தக்காட்சி, காதல் கிசுகிசுக்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அப்படி எதுவும் சிக்கவில்லையா எதையாவது பேசி ஊடகங்களில் ஊதவைத்து இருக்கும் இடத்தை தக்க வைப்பார்கள். தமிழில் கூட மார்க்கெட் டல்லான குஷ்புவிற்கும் கற்பு மேட்டர்தான் கைகொடுத்தது. அதுவே அரசியல் கட்சியில் ஐக்கியம் ஆகவைத்தது....

விஜய் 58 படத்தில் 300 பேருடன் ஆட்டம்!

விஜய் 58 படத்தில் முதலில் பிரமாண்ட செட்டில் பாடலை படமாக்குகிறார்களாம். விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி துவங்குகிறது. இந்த படத்திற்காக ஈ.சி.ஆர். பகுதியில் பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். அந்த செட்டில் 300 டான்ஸர்களுடன் விஜய் ஆடும் பாடலை...

அப்பா, அம்மா அழகு.. அதனால்தான் நானும் அழகு.. மேக்கப் போடாமலேயே… ஸ்ருதியின் பெருமிதம்!

தன் பெற்றோர்கள் அழகானவர்கள் என்பதால் தானும் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். நட்சத்திர தம்பதியான கமல் - சரிகாவின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து...

ஸ்வேதா மேனனிடம் கவர்ச்சியில் போட்டியிடும் சந்தியா

‘காதல்’, ‘டிஷ்யூம்’, ‘வல்லவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ‘காதல்’ சந்தியா. முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு, வாய்ப்புகள் குறைந்த நிலையில், ‘யா யா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து, இவருக்கு மலையாளத்தில் காமெடி நடிகையாக நடிக்க வாய்ப்புகள்...

நடிகைகள் சினேகா, ஜெனிலியா கர்ப்பம்!

நடிகைகள் சினேகா மற்றும் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் தாயாகப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின்னர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2012-ல் இவர்கள் திருமணம் நடந்தது. ஜெனிலியா தற்போது கர்ப்பமாக...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -