30 C
TamilNadu, India
Tuesday, August 22, 2017
Home Gossip

Gossip

Tamil Cinema Gossip News - தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

விஜய்-60

விஜய்யின் காக்கி படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் காக்கி படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்தனை நாட்கள் விஜய் 59 என்று இருந்த படத்திற்கு தற்போது காக்கி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த...
முருகதாஸ்

தனுஷ் மீது உச்சக்கட்ட கோபத்தில் முருகதாஸ்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.முருகதாஸ் இயக்கம் மட்டுமின்றி எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வந்த படம் 10 எண்றதுக்குள்ள, இதேபோல் தனுஷ் தயாரிப்பில் அதே நாளில் வெளிவந்த...

தூங்காவனம் வதந்திக்கு முற்று புள்ளி

கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம்தூங்காவனம். இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் 98 நிமிடங்களே ஓடும், இடைவேளை கூட இருக்காது என சிலர் கூறி வந்தனர். ஆனால், இவை வெறும் வதந்தி தானாம். படத்தின் ரன்னிங் டைம் 128 நிமிடங்களாம்....
தனுஷ்

தங்கமகன் டைட்டில் வைக்க காரணம் என்ன?

நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்த் படத்தலைப்பில் இதுவரை பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார். மாப்பிள்ளை வெளியீட்டுக்குப் பிறகு ‘இனி ரஜினி சாரின் தலைப்பை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன்’ எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது வேல்ராஜ் இயக்கிவரும் ‘விஐபி 2′ படத்துக்கு...
சூர்யா

நடிகர்-இயக்குனருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை- சூர்யாவிற்கு அடித்த யோகம்

சூர்யா அஞ்சான், மாஸ் படங்களின் தோல்வியால் தற்போது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் இவர் நடிக்க சம்மதித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. பொங்கலுக்கு 24 படத்தை திரைக்கு கொண்டு வர...

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பிரகாஷ் ராஜ்

விஜய்-பிரகாஷ் ராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அட்லீ இயக்கும் படத்தின் பிரகாஷ் ராஜை விஜய்க்கு தந்தையாக நடிக்க முதலில் கேட்டார்களாம். ஆனால், விஜய் தற்போது அவர் எனக்கு அப்பாவாக நடித்தால் அது நன்றாக இருக்காது என கூறி விட்டாராம். இந்நிலையில் மீண்டும்...
இளையதளபதி விஜய்

விஜய்-59 படத்தின் டைட்டில் இதுதானா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புலி. இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்பதால், அடுத்து அட்லீ படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் எனவிஜய் உழைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் மூன்று முகம் என டைட்டில் வைப்பதாக இருந்தது. பின் சில...

சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சோனாக்‌ஷி!

லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. தற்போது இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சோனாக்‌ஷியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டாரை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டார்.அதற்கு அவர் ’ஒரு வார்த்தையில் அவரது...

விஜய்-சூர்யாவிற்கு இடையே முற்றியதா சண்டை? சினிமா அரசியல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் விஜய்,சூர்யா. ஆரம்ப காலத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால், காலப்போக்கில் சூர்யாவே, விஜய்யின் மார்க்கெட் இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று நடிகர் சங்க பிரச்சனையில்...

பிரபல தொலைக்காட்சியிலிருந்து விலகினேனா? விளக்கம் அளித்த டிடி

கடந்த சில வாரங்களாகவே டிடி பிரச்சனை இடியாப்ப சிக்கலாக நீண்டு வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் நடந்த விருது விழாவில் டிடி சொதப்பியதால் அவர்களே விலகி விட்டார் என கூறினார்கள். பின்பு அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் விலகினார் என கூறப்பட்டது, ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி...

Connect with us!

12,638FansLike
19FollowersFollow
16FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -