33 C
TamilNadu, India
Tuesday, June 27, 2017
Home Gossip

Gossip

Tamil Cinema Gossip News - தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

விஜய்

விஜய்யின் மகளும் சினிமாவிற்கு வருகிறார்?

விஜய் இதுநாள் வரை தன் மகளின் புகைப்படத்தை கூட வெளியே காட்டியது இல்லை. இந்நிலையில் இவர் விஜய்யின் மகளை திரையில் கொண்டு வரவிருக்கின்றாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் தன் மகன் சஞ்சயை அறிமுகப்படுத்தினார். தற்போது தெறி படத்தில் தன் மகளை நடிக்க வைத்துள்ளாராம். இதில் விஜய்க்கு இரண்டு குழந்தைகள் அதில்...
நயன்தாரா

நயன்தாரா துணிந்து எடுத்த முடிவு- ஆச்சரியத்தில் கோலிவுட்

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்நிலையில் இவர் அடுத்து மாயா சாயலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மாயா படத்திலாவது ஆரியை சில பேருக்காவது தெரியும். ஆனால், தற்போது நடிக்கவிருக்கும்...
நயன்தாரா

எங்களை தான் டார்ச்சர் செய்கிறீர்களே- மேடையிலேயே நயன்தாரா வருத்தம்

நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதலில் விழுந்ததாக கூறப்படுகின்றது. இதை நிரூபிக்கும் பொருட்டு பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்த்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒரு விருது விழாவில் நயன்தாரா பேச...
வெங்கட் பிரபு

விஜய், அஜித் பிரச்சனையில் மாட்டி, கிண்டலாக பதில் அளித்த வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர். அவர் மட்டுமின்றி இவரின் படப்பிடிப்பு தளம் கூட அப்படித்தான் இருக்குமாம். இவர் விஜய், அஜித்தை வைத்து மங்காத்தா-2 எடுப்பதாக ஒரு செய்தி நேற்று உலா வந்தது. இது ரசிகர்கள் பலராலும் அதிகமாக ஷேர் செய்ய, இதை பார்த்த வெங்கட் பிரபு கிண்டலாக பதில்...
அனுஷ்கா

யாரைப் பார்த்து ஆன்ட்டின்னு நக்கலு?: அனுஷ்கா அதிரடி திட்டம்

உடல் எடையை குறைக்க ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போகிறாராம் நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. அதன் பிறகு எடையை குறைத்த போதிலும் அவர் பழைய ஷேப்புக்கு வரவில்லை. இந்த காரணத்தால் ரசிகர்கள் அவரை குண்டு ஆன்ட்டி என்று கலாய்த்தனர். அனுஷ்காவும் யோகா, டயட்,...
அமலாபால்

இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும்னு எதிர்பார்க்கல! அமலாபால் ஜாலி

நடிகை அமலாபால் மீது இப்போது பல நடிகைகளுக்கும் ஒரு கண் இருக்கிறது. இந்த வருடம் நடந்த திரையுலக சம்பவங்களில் ஒன்று அவரது விவாகரத்து. யாரும் எதிர்பாராத ஒன்று, பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அமலாபால் பிறகுதான் வாழ்க்கை என்பதே என்ன என்று புரிகிறது என கூறினார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும்...
திருநாள்

நயன்தாராவின் செண்டிமெண்ட் இதிலும் வேலை செய்யுமா? படக்குழுவினர்களே ஆவல்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவரும் ஜீவாவும் நடித்த திருநாள் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீப காலமாக ஹிட் வரிசை தான். அதே...
இருமுகன்

விஜய்யால் தான் இருமுகன் டீசர் தள்ளிப்போனதாம்?

இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், விக்ரம் தற்போது நடித்து வரும் இருமுகன் படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி தான் வரவிருந்ததாம், ஆனால், அவை பின் விக்ரம் பிறந்தநாளுக்கு...
தல 57

அஜித்தின் 57வது படத்தில் ‘கபாலி’ நடிகை?

தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சர்வதேச உளவுப்பிரிவு அதிகாரியாக நடிக்கும் அஜித்துக்கு...
ஸ்ருதி ஹாஸன்

“என்னது, நான் லவ் பண்றேனா? யார் சொன்னது?” சீறி விழுந்த ஸ்ருதி!

ஸ்ருதிஹாஸனுக்கு நடிகர் சித்தார்த் காதலுக்கு பின் ஒரு காதல் பூத்து இருக்கிறது என்று நினைத்தார்கள். அந்த நினைப்பில் மண் அள்ளிப்போட்டு உள்ளார் ஸ்ருதி. அடிக்கடி ஸ்ருதி லண்டன் சென்றுவிடுகிறார். அங்கு அவருக்கு பாய் பிரெண்ட் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது இப்போது நிஜமாகி போனது. கடந்த காதலர் தினத்தை ஸ்ருதியுடன்...

Connect with us!

11,930FansLike
19FollowersFollow
14FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -