28 C
TamilNadu, India
Wednesday, May 23, 2018
Home Hollywood

Hollywood

Hollywood News in Tamil – கோலிவூட் செய்திகள்

Rough Nightvideo

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தை காப்பியடித்துள்ளதா இந்த ஹாலிவுட் படம்- ட்ரைலர் உள்ளே

கமல்ஹாசன் எப்போதும் தரமான படங்களாக எடுத்து வருபவர். ஆனால், இவர் மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது, இவர் ஹாலிவுட் படத்தை காப்பியடிக்கின்றார் என்று. ஆனால், ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் கூட ஒருவர், கமலின் ஆளவந்தான் படத்தை பார்த்து தான், நான் என் படத்தை உருவாக்கினேன்...
எம்மா வாட்ஸன்

அரை நிர்வாண படத்தை வெளியிட்ட எம்மா வாட்ஸன்- புகைப்படம் உள்ளே

ஹாரி பாட்டர் சீரியஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் எம்மா வாட்ஸன். இவருக்கு இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் ஒரு பத்திரிக்கையில் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருவது ஹாலிவுட்டில் சகஜம் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த கலாச்சாரம் தற்போது பாலிவுட் வரை வந்துவிட்டது, அந்த வகையில் சமீபத்தில்...
74-வது கோல்டன் க்ளோப் விருது விழா

74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ!

ஆஸ்கர் விருதிற்கு பிறகு திரைத்துறையினர் மிகவும் மதிக்கும் விருது கோல்டன் க்ளோப் விருதை தான். இந்த விருது விழா இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடந்து முடிந்தது. இதில் அதிக பட்சமாக லா லா லேண்ட் படம் 7 விருதுகளை வென்றது. வெற்றியாளர்கள் பட்டியல் இதோ.... சிறந்த...
கேர்ரி ஃபிஷர்

Star Wars படத்தில் நடித்த பிரபல நாயகி மரணம்!

ஹாலிவுட் படமான Star Wars படத்தில் இளவரசியாக லியா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கேர்ரி ஃபிஷர். இவர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நேற்று (டிசம்பர் 27) உயிரிழந்துள்ளார். பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சைக்கு...
பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரபல பாப் பாடகி மரணமா- பரவும் வதந்தி!

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மரணம் அடைந்து விட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தது. பின்னர் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டன. சோனி மியூசிக் நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு ஊடுருவப்பட்டதால் தான் இப்படி ஒரு வதந்தி பரவியிருக்கிறது. இப்படி ஒரு வேலையை...
கிம்

மாடல் அழகி கிம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்- அதிர்ச்சி தகவல்

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துபவர் கிம். இவர் நேற்று பாரீஸில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். திடிரென்று இருவர் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர், மேலும் கிம்மை கடுமையாக தாக்கியும் உள்ளனர். ஆனால், பெரிதாக காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவர் தொடர்ந்து ஆபாச...
ஏஞ்சலினா ஜுலி

விவாகரத்துக்கு காரணம் கள்ளத்தொடர்பு தான்! போட்டுடைத்த ஏஞ்சலினா ஜுலி

சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தென்னிந்திய நடிகர்களிடத்தில் மட்டுமல்ல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலியும் விவாகரத்து கோரியுள்ளார். நடிகர் பிராட் பிட்டை கடந்த 2014ம் ஆண்டு மூன்றாவது முறையாக திருமணம் செய்த இவருக்கு 3 தத்தெடுத்த பிள்ளைகள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். இந்த விவாகரத்து காரணம்...
ஏஞ்சலீனா ஜோலி

ஏஞ்சலீனா ஜோலி மூன்றாவது முறையாக விவாகரத்து செய்கிறார்

12 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இருந்து வரும் ஏஞ்சலீனா ஜூலி - பிராட் பிட் ஜோடி தற்போது விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கான காரணத்தை வெளியிட அவர்கள் மறுத்துள்ளனர். 2004 முதல் ஒன்றாக இருக்கும் அவர்கள், கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏஞ்சலீனாவிற்கு இது மூன்றாவது...

Connect with us!

16,828FansLike
73FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -