28 C
TamilNadu, India
Wednesday, May 23, 2018
Home Reviews

Reviews

Tamil Cinema Reviews – தமிழ் சினிமா விமர்சனம்

தியா திரைவிமர்சனம்

தியா திரைவிமர்சனம்

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே...
நாச்சியார்

நாச்சியார் திரைவிமர்சனம்

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன்...
கலகலப்பு 2 திரைவிமர்சனம்

கலகலப்பு 2 திரைவிமர்சனம்

தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு படம் தான் இப்படி அமையும். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதை தொடர்ந்து செய்து வருபவர் சுந்தர்.சி,...
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைவிமர்சனம்

படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும்...
மதுரவீரன் திரைவிமர்சனம்

மதுரவீரன் திரைவிமர்சனம்

விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம்...
படை வீரன் திரைவிமர்சனம்

படை வீரன் திரைவிமர்சனம்

இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார். படை வீரானாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம். கதைக்களம் அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியல்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால்...
மன்னர் வகையறா திரைவிமர்சனம்

மன்னர் வகையறா திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்?...
பாகமதி திரைவிமர்சனம்

பாகமதி திரைவிமர்சனம்

அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பவர் அனுஷ்கா. அப்படி தனக்கென்று ஒரு பிரமாண்ட மார்க்கெட் கொண்ட இவர் இந்த முறை பாகமதியாக களத்தில் இறங்கியுள்ளார், அருந்ததீ போல் இதிலும் மிரட்டினாரா? பார்ப்போம். கதைக்களம் ஊரில் எல்லோருக்கும் மிகவும் நல்லது செய்யும் அமைச்சராக இருக்கின்றார்...
நிமிர் திரைவிமர்சனம்

நிமிர் திரைவிமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் மனிதன், இப்படை வெல்லும் என கொஞ்சம் தன் பார்முலாவை மாற்றினார். ஆனால், இந்த முறை முற்றிலுமாக வேறு தளத்தில் தன் நடிப்பிற்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரத்தை நிமிர் மூலம் தேர்ந்தெடுத்துள்ளார், நிமிர் அவரை நிமிர...
பத்மாவத்

பத்மாவத் திரைவிமர்சனம்

இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பல இடங்களில் கலவரங்கள் வெடித்து மிகுந்த பரபரப்புக்கு பின் சில இடங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் பத்மாவதி இல்லை பத்மாவத். தொடர்ந்து வரலாற்று படங்களாக எடுத்துவரும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி...

Connect with us!

16,828FansLike
73FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -