33 C
TamilNadu, India
Tuesday, June 27, 2017
Home Reviews

Reviews

Tamil Cinema Reviews - தமிழ் சினிமா விமர்சனம்

‘என்னை அறிந்தால்’

கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ்...
video

அமரகாவியம்

தமிழ் சினிமாவையும் காதல் காவியங்களையும் என்றுமே பிரிக்க முடியாது. அந்த வகையில் கல்லூரி காதல், ஒரு தலைக்காதல், பார்த்து வரும் காதல், பார்க்காமலேயே வரும் காதல் என பல பரிமாணங்களை தமிழ் சினிமா காட்டியுள்ளது.அதே பாணியில் நான் என்ற வித்தியாசமான படத்திற்கு பிறகு ஜீவா சங்கர் இயக்கத்தில்...

இரும்பு குதிரை

தமிழ் சினிமாவின் புதிய பரிமாணத்தின் வளர்ச்சி தான் இந்த இரும்பு குதிரை. தன் காதலுக்காக போராடும் இளைஞன், நமக்கு பழக்கப்பட்ட கதை என்றாலும் இதை பைக், ரேஸ் என புதிய கோணத்தில் கொடுத்து அசத்தியிருக்கிறார் யுவராஜ் போஸ். பரதேசி என்ற தரமான படத்திற்கு பிறகு இன்னும் பல பேரின்...

வன்மம்

நட்பை அடித்தளமாக வைத்த பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்து இருக்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு இந்த வன்மம்.காதல், நட்பு இந்த இரண்டு உணர்வுக்கும் ஒரு எண்டு கார்டை கிடையது ,ஆனால் இந்த உணர்வுப்போர்வமான விஷயத்தை எப்படி சொல்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது .அந்த...
video

லிங்கா

கோச்சடையான் படத்தின் சறுக்கலுக்கு பின்பு சூப்பர்ஸ்டார் மீண்டும் எழுந்திருக்கும் படம் லிங்கா. முதல் காட்சியே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் அட்டகாசமாக தோன்றியிருக்கிறார். கதை என்ன? திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி....
video

காவியத்தலைவன்

நாடகம் என்பது திரைப்படங்களின் முதுகெலும்பு என்பதை அறிய வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகனேஷன், பாலசந்தர் என இந்திய சினிமாவே போற்றும் கலைஞர்கள் அனைவரும் நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். நம் கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தின் வெளிப்பாடே நாடகம் தான் அதை இக்கால மக்களுக்கு உணர்த்தவே காவியத்தலைவனை...
video

காடு

தமிழ் சினிமாவில் சில நாட்களாக புரட்சி வெடிக்கிறது. கம்னியூசம் தீ பறக்கிறது. இந்த கம்னியூச வெறி விஜய்யை மட்டும் இல்லை நம்ம விதார்த்தையும் விட்டு வைக்க வில்லை .அந்த வகையில் புதுமுக இயக்குனர் ஸ்டாலின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் தான் இந்த காடு. உலகின் மூன்றாம் உலகப்போர்...
video

பூஜை

தாமிரபரணி படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ”பூஜை”.பணத்துக்காக யாரையும் கொலை செய்யும் கூலிப் பட்டாளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கின்றது ‘பூஜை’ திரைக்கதை.கோயம்புத்தூர் பக்கம், சந்தையில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஆளாக விஷால் அறிமுகம். வழக்கம்போல், வில்லன் கோஷ்டிகளோடு மோதலில் தொடங்குகின்றது படம். விஷாலுக்கு...

புலி

தடைகளை தாண்டி சரித்திரம் படைப்பவர் தான் தளபதி போல. முதன் முறையாக இளைய தளபதி விஜய் தன் மாஸ் மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ, மக்களுக்கு எது பொழுதுபோக்கு என்று தெரிந்து வைத்துக்கொண்டு சிம்புதேவன் கையில் சாட்டையை கொடுத்து சுழட்ட சொல்லியிருக்கிறார். விஜய் போல்...

புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை

தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது. இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம்...

Connect with us!

11,930FansLike
19FollowersFollow
14FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -