33 C
TamilNadu, India
Tuesday, June 27, 2017
Home Reviews

Reviews

Tamil Cinema Reviews - தமிழ் சினிமா விமர்சனம்

உரு திரைவிமர்சனம்

உரு திரைவிமர்சனம்

தமிழ் சினிமா என்றாலே ஆடல், பாடல், சண்டை என ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வருகின்றது. இதில் ஒரு சிலர் தான் விதிவிலக்காக இவற்றை தாண்டி தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பார்கள். அப்படி விக்கி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த...
போங்கு

போங்கு திரைவிமர்சனம்

சினிமாவில் ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என முயற்சி எடுப்பவர்கள் பலர். இப்போதிருக்கும் போட்டியில் புதிதாக படம் எடுத்து அது வெளிவந்தாலே வெற்றி தான் என்ற சூழ்நிலை இருக்கிறது. போங்கு என்னும் பெயரில் வெளிவந்திருக்கும் இப்படம் என்ன போக்கை காட்டுகிறது என பார்ப்போம். கதைக்களம் நட்டி நடராஜ் தன்...

பொறியாளன்

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி. இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை...

புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை

தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது. இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம்...
video

நவரச திலகம்

சின்னத்திரை நடிகர்கள் கூட வெள்ளித்திரையில் ஜொலிக்கலாம் என விதைப்போட்டவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். இவர்களின் வரிசையில் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் மா.கா.பா.ஆனந்த். இவர் தற்போது சோலோ ஹீரோவாக களமிருக்கியிருக்கும் படம் தான் நவரச திலகம். கதைக்களம் தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு இருக்கும் ஹீரோவிற்கான தகுதி வேலைக்கு...
தேவி திரைவிமர்சனம்

தேவி திரைவிமர்சனம்

பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என...
video

கெத்து

இந்த பொங்கலுடனே மாற்றம் தொடங்கட்டும் என்பது போல் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் சந்தானம் இல்லாமல் சோலோவாக அதுவும் ஆக்க்ஷன் ஹீரோவாக களத்தில் குதித்துள்ள படம் இந்த கெத்து. கதை குமளியில் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வரும் சத்யராஜ் தன்கெத்தை எங்கும் விட்டு கொடுக்காத நபர். அதுவும் அநியாயத்தை கண்டு...
போகன் திரைவிமர்சனம்

போகன் திரைவிமர்சனம்

ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே சரியான ரூட்டை பிடித்து சென்றுக்கொண்டிருக்கின்றார். தனி ஒருவன், பூலோகம், மிருதன் என வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு பக்கமும், ரோமியோ ஜுலியட் மாதிரி கமர்ஷியல் கதைக்களத்தில் மற்றொரு பக்கம் என இரட்டைக்குதிரையில் வெற்றி பவனி வருகின்றார். தற்போது மீண்டும் ரோமியோ ஜுலியட்...
24 வெளிநாட்டு விமர்சனம்

24 வெளிநாட்டு விமர்சனம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உலகமெங்கும் வெளியாகியுள்ள படம் 24. சமந்தா, நித்யா மேனன் நாயகிகளாக நடித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தின் எதிர்பார்ப்பு உள்ளது. காலை தான் தமிழகத்தில் ரிலிசாகவுள்ளது. ஆனால் இதற்கு முன்பாக தற்போது இப்படத்தை லண்டனில் ஸ்பெஷல் காட்சி பார்த்த...
மீண்டும் ஒரு காதல் கதை திரைவிமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதை திரைவிமர்சனம்

யாராடி நீ மோகின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் ஜவஹர். இவர் இதுவரை ரீமேக் படங்களை மட்டுமே எடுத்து வந்தார், இந்த முறையும் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தட்டத்து மறையது படத்தை ரீமேக் செய்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் ஒரு இந்து...

Connect with us!

11,930FansLike
19FollowersFollow
14FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -