30 C
TamilNadu, India
Tuesday, October 24, 2017
Home Reviews

Reviews

Tamil Cinema Reviews - தமிழ் சினிமா விமர்சனம்

எங்கிட்ட மோதாதே

எங்கிட்ட மோதாதே திரைவிமர்சனம்

தமிழ் சினிமா எப்போதும் இரண்டு துருவங்களால் தான் ஆளப்படும். எம்.ஜி.ஆர்-சிவாஜியில் ஆரம்பித்து தற்போது இருக்கும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி வரை இரண்டு நடிகர்கள் மோதல் நடந்து வருகின்றது. இதில் 80களில் நடந்த ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலை நம் கண்முன் கொண்டு வர முயற்சி செய்துள்ளது இந்த எங் கிட்ட...
விஜய் ஆண்டனி

சலீம்

படத்தை பார்க்கும் முன்னரே அனைத்து மக்களுக்கும் தோன்றும் ஒரு கேள்வி. இந்த சலீம் நான் படத்தின் இரண்டாம் பாகமா? இதை படத்தை பார்த்து தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.எல்லோருக்கும் உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக இருக்கும் விஜய் ஆண்டனி...

‘என்னை அறிந்தால்’

கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ்...
ஒரு கிடாயின் கருணை மனு திரைவிமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு படம் ரிலிஸாவதற்கு முன்பே பல விருது விழாக்களுக்கு செல்கின்றது. அப்படி படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்ட படம் தான் ஒரு கிடாயின் கருணை மனு, விதார்த், ரவீனா மற்றுமின்றி பல நட்சத்திர பட்டாளங்களுடன் வெளிவந்துள்ள இந்த...

புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை

தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது. இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம்...
கவண் திரைவிமர்சனம்

கவண் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்திர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன்...

பொறியாளன்

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி. இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை...
ஜோக்கர் திரைவிமர்சனம்

ஜோக்கர் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் நாட்டிற்கு அவசியமான கருத்துக்களுடன் வரும் படம் அரிதிலும் அரிது, கடந்த முறை குக்கூ என்ற தரமான கதையை கையில் எடுத்த இந்த ராஜு முருகன் இந்த முறை நாம் வாழ்கிறோம், என தெரியாமல் நாட்டிற்காக வாழ்பவர்களை...
இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

கன்னித்தீவு கதை போல் ஒரு முடிவில்லாமல் நீண்ட வருடங்களாக சென்றது இது நம்ம ஆளு படப்பிடிப்பு. ஆனால், ஒரு வழியாக எல்லோரின் உழைப்பிற்கும் பலனாக இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என்பதை விட, பிரிந்த காதலர்கள்...
தொடரி திரைவிமர்சனம்

தொடரி திரைவிமர்சனம்

தனுஷ் கட்டாயம் ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளார். இதற்காகவே வெற்றி இயக்குனர் பிரபு சாலமனிடம் கைக்கோர்த்த படம் தான் தொடரி. பல மாதங்கள் கிடப்பில் இருந்த இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது. கதைக்களம் தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக...

Connect with us!

12,879FansLike
20FollowersFollow
16FollowersFollow
15SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -