28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home Reviews Movie Reviews

Movie Reviews

Tamil Movie Reviews – தமிழ் சினிமா திரைவிமர்சனம்

இரும்புத்திரை திரைவிமர்சனம்

இரும்புத்திரை திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் அழிவு குறித்து இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ளார் மித்ரன். ரசிகர்கள் இந்த இரும்புத்திரையை...
நடிகையர் திலகம் திரைவிமர்சனம்

நடிகையர் திலகம் திரைவிமர்சனம்

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது. அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது. என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம்...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் என்பது குறைவு. அதை விட தைரியமான முயற்சிகள் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சென்ஸார் கட்டுப்பாடுகள் தான், ஆனால், தற்போதெல்லாம் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஹரஹர மஹாதேவகி டீம் தன்...
தியா திரைவிமர்சனம்

தியா திரைவிமர்சனம்

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே...
நாச்சியார்

நாச்சியார் திரைவிமர்சனம்

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன்...
கலகலப்பு 2 திரைவிமர்சனம்

கலகலப்பு 2 திரைவிமர்சனம்

தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு படம் தான் இப்படி அமையும். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதை தொடர்ந்து செய்து வருபவர் சுந்தர்.சி,...
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைவிமர்சனம்

படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும்...
மதுரவீரன் திரைவிமர்சனம்

மதுரவீரன் திரைவிமர்சனம்

விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம்...
படை வீரன் திரைவிமர்சனம்

படை வீரன் திரைவிமர்சனம்

இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார். படை வீரானாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம். கதைக்களம் அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியல்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால்...
மன்னர் வகையறா திரைவிமர்சனம்

மன்னர் வகையறா திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்?...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -