28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home Reviews Movie Reviews

Movie Reviews

Tamil Movie Reviews – தமிழ் சினிமா திரைவிமர்சனம்

இரும்புத்திரை திரைவிமர்சனம்

இரும்புத்திரை திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் அழிவு குறித்து இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ளார் மித்ரன். ரசிகர்கள் இந்த இரும்புத்திரையை...
நடிகையர் திலகம் திரைவிமர்சனம்

நடிகையர் திலகம் திரைவிமர்சனம்

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது. அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது. என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம்...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் என்பது குறைவு. அதை விட தைரியமான முயற்சிகள் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சென்ஸார் கட்டுப்பாடுகள் தான், ஆனால், தற்போதெல்லாம் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஹரஹர மஹாதேவகி டீம் தன்...
தியா திரைவிமர்சனம்

தியா திரைவிமர்சனம்

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே...
மன்னர் வகையறா திரைவிமர்சனம்

மன்னர் வகையறா திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்?...
திருட்டு பயலே-2 திரைவிமர்சனம்

திருட்டு பயலே-2 திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதன் இரண்டாம் பாகம் வருவது தான் ட்ரெண்ட். இவை ஹாலிவுட்டில் மட்டும் இத்தனை நாட்கள் நிகழ்ந்து வர தற்போது கோலிவுட்டிற்கும் இந்த ட்ரெண்ட் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் சுசி கணேஷன் இயக்கத்தில் யாரும் பெரிதும் எதிர்ப்பார்க்காமல் இருந்து வெளிவந்து சூப்பர்...
தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டத்தை பிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம்...
விவேகம் திரைவிமர்சனம்

விவேகம் திரைவிமர்சனம்

அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -