30 C
TamilNadu, India
Tuesday, October 24, 2017
Home Reviews Movie Reviews

Movie Reviews

Tamil Movie Reviews - தமிழ் சினிமா திரைவிமர்சனம்

ருத்ரமாதேவி

தென்னிந்திய சினிமாவை கண்டு சில காலங்களாக வட இந்திய சினிமா கொஞ்சம் அஞ்சித் தான் உள்ளது. எந்திரன் படத்தின் மூலம் ஷங்கர் போட்ட விதை, ராஜமௌலியால் மரமாக தற்போது வளர்ந்து நிற்கின்றது. இந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்...

புலி

தடைகளை தாண்டி சரித்திரம் படைப்பவர் தான் தளபதி போல. முதன் முறையாக இளைய தளபதி விஜய் தன் மாஸ் மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ, மக்களுக்கு எது பொழுதுபோக்கு என்று தெரிந்து வைத்துக்கொண்டு சிம்புதேவன் கையில் சாட்டையை கொடுத்து சுழட்ட சொல்லியிருக்கிறார். விஜய் போல்...
video

யட்சன்

ஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு தான் எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தற்போது தான் வளர்ந்து வருகின்றது. இதற்கு எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, போன்றோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததே முக்கிய காரணம். ஆரம்பம் வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் மீண்டும்...
video

தனி ஒருவன்

தமிழ் சினிமாவிற்கு என சில வெற்றிக்கூட்டணிகள் இருப்பார்கள். அவர்கள் இணைந்தாலே சக்சஸ் தான். அப்படி ஒரு சக்சஸ் கூட்டணி தான் ஜெயம் ரவி மற்றும் அவருடைய அண்ணன் ராஜா. இதுநாள் வரை ரீமேக் படங்கள் மட்டும் எடுத்து வந்த ராஜா முதன் முறையாக தன் சொந்த சரக்கை தனி...
video

ரோமியோ ஜுலியட்

உடலையும் உயிரையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போல் தமிழ் சினிமாவையும், காதலையும் என்றுமே பிடிக்க முடியாது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் கூட தன் ரீஎண்ட்ரீக்காக காதல் கதையை தான் கையில் எடுத்தார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் லக்‌ஷமன் தன் வாழ்க்கையில் பார்த்த ஒரு...

புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை

தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது. இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம்...
video

பாயும் புலி

சுசீந்திரன் -விஷால் ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கூட்டணி. இதை தொடர்ந்து இன்னும் ஒரு படி மேலே பாக்ஸ் ஆபிஸை வேட்டையாட பாயும் புலியாக களம் இறங்கியிருக்கிறது. அதே மதுரை தளம், சுசீந்திரனுக்கு உண்டான கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், சேஸிங் காட்சிகள் என அனைத்து ஆக்‌ஷன்...

பொறியாளன்

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி. இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை...

கத்தி

ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல் நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராதா என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!! கதிரேசன்,...
video

காடு

தமிழ் சினிமாவில் சில நாட்களாக புரட்சி வெடிக்கிறது. கம்னியூசம் தீ பறக்கிறது. இந்த கம்னியூச வெறி விஜய்யை மட்டும் இல்லை நம்ம விதார்த்தையும் விட்டு வைக்க வில்லை .அந்த வகையில் புதுமுக இயக்குனர் ஸ்டாலின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் தான் இந்த காடு. உலகின் மூன்றாம் உலகப்போர்...

Connect with us!

12,879FansLike
20FollowersFollow
16FollowersFollow
15SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -