33 C
TamilNadu, India
Tuesday, June 27, 2017
Home Reviews Movie Reviews

Movie Reviews

Tamil Movie Reviews - தமிழ் சினிமா திரைவிமர்சனம்

வாய்மை திரைவிமர்சனம்

வாய்மை திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் நீதி, கோர்ட் சம்மந்தப்பட்ட கதைகள் பல வந்துள்ளது. அந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் சாந்தனு களம் இறங்கியுள்ள படம் தான் வாய்மை. செந்தில் குமார் இயக்கத்தில் சாந்தனுவுடன் சீனியர் ஆர்டிஸ்ட் கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ் என பலரும்...
கபாலி திரைவிமர்சனம்

கபாலி திரைவிமர்சனம்

வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில்...
video

உயிரே உயிரே

ஹன்சிகாவை மட்டும் நம்பி வெளிவந்துள்ள படம் தான் உயிரே உயிரே. ஜெயபிரதாவின் மகன் சித்து முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம், அனில் கபூர் பாடல் வெளியீட ஆரம்பமே இப்படத்திற்கு அமர்க்களமாக தொடங்கினாலும், படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் குறைவு தான். கதைக்களம் தமிழ் சினிமாவின் 75 வருட காலத்து...
புருஸ்லீ திரைவிமர்சனம்

புருஸ்லீ திரைவிமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை கண்டிப்பாக போக்கும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. இந்நிலையில் டார்க் ஹியுமர் படங்களின் வரிசையில் இந்த வாரம் ஜி.வி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் புருஸ்லீ,...

பொறியாளன்

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி. இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை...
வில் அம்பு

வில் அம்பு

பள்ளி காலங்களில் கேயாஸ் தியரி (chaos theory), பட்டர் ஃப்ளை எஃபெக்ட் (butter fly effect) கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரு விஷயத்துக்கும் மற்றொரு விஷயத்துக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இருக்காது, ஆனால் கண்டிப்பாக ஒரு மறைமுக தொடர்பு இருக்கும். இந்த தியரியை மையமாக வைத்து ஒரு டூயல்...
எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்

ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, இந்த வசனத்தை யாராலும் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் பென்ச் மார்க் டயலாக். இதையே படத்தின் தலைப்பாக பயன்படுத்தி வெர்ஜின் பாய் ஜி.வி அடுத்து களம் கண்டுள்ள படம் தான் எனக்கு இன்னொரு பேர் இருக்கு. தன்...
video

மிருதன்

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு...
video

லிங்கா

கோச்சடையான் படத்தின் சறுக்கலுக்கு பின்பு சூப்பர்ஸ்டார் மீண்டும் எழுந்திருக்கும் படம் லிங்கா. முதல் காட்சியே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் அட்டகாசமாக தோன்றியிருக்கிறார். கதை என்ன? திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி....
விஜய் ஆண்டனி

சலீம்

படத்தை பார்க்கும் முன்னரே அனைத்து மக்களுக்கும் தோன்றும் ஒரு கேள்வி. இந்த சலீம் நான் படத்தின் இரண்டாம் பாகமா? இதை படத்தை பார்த்து தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.எல்லோருக்கும் உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக இருக்கும் விஜய் ஆண்டனி...

Connect with us!

11,930FansLike
19FollowersFollow
14FollowersFollow
14SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -