28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home News

News

Tamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்

விஜய்

இளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு!

இளைய தளபதி விஜய் வளர்ந்துவரும் பிரபலங்களுக்கு எப்போதுமே மறக்காமல் தன் வாழ்த்துக்களை கூறி வருகிறார்! தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார். மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில்...
கனா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்!

நடிகரகாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்! நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியாகும் முதல் படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு "கனா" என பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரராக...
நந்திதா

மாறுபட்ட வேடத்தில் களமிறங்குகிறார் நந்திதா ஸ்வேத்தா!

‘தாரை தப்பட்டை’ படத்தில் இயக்குனர் பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கீரா ராஜ்புத். இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் "நர்மதா". பெண்மையை மையப்படுத்தி உறுவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா நடிக்கின்றார். தாய்க்கும் - மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை, ஒரு பயணத்தின் வழியாக...
செம போத ஆகாதே

இளசுகளை கவரும் ‘செம போத ஆகாதே’ Sneak Peek Video!

நடிகர் அதர்வா நடிப்பில் வரும் மே-18 அன்று வெளிவர காத்திருக்கும் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. இவர் தற்போது 'செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' படங்களில் பிஸியாக உள்ளார்....
தனுஷ்

நடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தின் தமிழ் தலைப்பினை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்! இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்திர...
கமல்ஹாசன்

கமலஹாசன் தொகுத்து வழங்க விரைவில் வருகிறது Bigg Boss 2!

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் எப்போது வரும், இதனை யார் தொகுத்து வழங்குவார் என பல கேள்விகள் எழுப்பப் பட்டு வந்தது. காரணம் நடிகர் கமலஹாசன் அவர்கள் அரசியலில்...
சண்டக்கோழி-2

வெளியானது விஷால்-ன் சண்டக்கோழி-2 டிரெய்லர்!

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. முதல் பாகத்தின்...
விஸ்வாசம்

விஸ்வாசம்’ படப்பிடிப்பில் கலக்கும் அஜீத் புகைப்படம் ஒரு பார்வை!

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது! இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள படம் ‘விஸ்வாசம்’. வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக பிரமாண்ட செட் ஒன்று ஹைதராபாத்...
இரும்புத்திரை

விஷா-லின் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி!!

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவான இரும்புத்திரை படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது! விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்தது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் விஷால்,...
இருட்டு அறையில் முரட்டு குத்து

3 நாளில் இருட்டு அறையில் முரட்டு குத்து செய்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை

கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர். அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 1.09 கோடி வரை வசூலித்துள்ளது....

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -