28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home News

News

Tamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்

அட்லீ

அட்லி படத்துக்காக மாபெரும் பிரம்மாண்டத்துக்கு தயாராகும் விஜய்!

கத்தி படத்தின் வெற்றி களைப்பில் இருக்கும் விஜய் அடுத்த சிம்பு தேவன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும்.அதன் பிறகு அவர் அட்லியுடன் இணைய போகும் ப்ராஜெக்ட் கிட்டத்தட்ட உறுதியானது என நம்பக தகவல் கிடைத்துள்ளது மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஆக்ஷன் பிளஸ் ரொமாண்டிக் படமாக...

இனி ‘தல 55’ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் அந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து விடுவது சினிமா வழக்கம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் சிகரங்கள் தொடங்கி, புதிதாய் வருபவர்களும் அப்படித்தான் செய்து வருகிறார்கள் இதுவரை. ஆனால் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு தலைப்புக்கே ஓவர் பில்ட்...

ஷங்கருடன் இணையும் விஜய்?

சில வருடங்களுக்கு முன் விஜய்-ஷங்கர் கூட்டனியில் வெளிவந்த படம் நண்பன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தாலும், விஜய்க்கு, ஷங்கரின் ரெகுலர் பார்முலா படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷங்கர் தன்னிடம் தற்போது கூட மூன்று கதைகள் ரெடியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதில் ஒரு...

கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் ரெக்கார்டை முறியடித்தது கத்தி!

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தின் விளம்பரத்திற்காக சமீபத்தில் கேம் ஒன்று வெளியிடப்பட்டது.இந்த கேம் தற்போது வரை 45,000 டவுன்லோட் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த கோச்சடையான், அஞ்சான், ரா ஒன் போன்ற படங்களின் கேம்...
விஜய்-முருகதாஸ்

ரஜினிக்கு பிறகு விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார், அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல ஹுயூமர் சென்ஸ் உள்ளது என்றும் ரசிகர்கள் மட்டுமின்றி...
எமி ஜாக்ஸன்

மாஸ் படத்திலிருந்து எமி விலகவில்லை… போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்!

மாஸ் படத்திலிருந்து எமி ஜாக்ஸன் விலகிவிட்டார் என்று செய்தியை பொய்யாக்கும் வகையில், நேற்று அப்படத்தின் போட்டோஷூட்டில் பங்கேற்றார் எமி ஜாக்ஸன். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா...

வரலாறு காணாத வசூல் சாதனையில் கத்தி!

வேதனைகளை வென்று சாதனை படைத்து வருகிறது இளைய தளபதியின் கத்தி. இப்படம் வெளியாக விடாமல் பல பேர் சதி திட்டம் போட்டு தடுத்து வந்தனர். கடைசியில் சமரச பேச்சில் ஈடுபட்டு நேற்று உலகம் முழுவதும் கத்தி திரைப்படம் வெளியாகின. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது...
கமல்ஹாசன்

“பாபநாசம்” கமலுக்கு இடுக்கியில் ரெடியாகும் “‘ராணி இல்லம்”

பாபநாசம் திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், கவுதமி ஆகியோருக்காக கேரளாவின் இடுக்கியில் 'ராணி இல்லம்' என்ற வீடு ரெடியாகி வருகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்து வரும் இப்படத்தின் காட்சிகள்...
இளைய தளபதி விஜய்

அஜித் வழியை பின்பற்ற தொடங்கிய விஜய்!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இதில் அஜித் எப்போது தன் படங்கள் வருகிறது என்றால் அது பற்றி மீடியாக்களில் பேசுவதை விரும்ப மாட்டார். ஆனால், மரியாதை காரணமாக மீடியா நண்பர்களை அழைத்து விருந்து வைப்பார். இதற்கு விஜய் அப்படியே தலை கீழானவர். தற்போது இவரும்...

தல-55 படத்தின் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்த விவேக்!

சின்ன கலைவானன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் விவேக். இவர் நீண்ட நாட்களாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு மரம் நடுதல் போன்ற நற்பணிகளை செய்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைக்க வழக்கம் போல் படங்கள் குவிய ஆரம்பித்துவிட்டது. இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இவர்...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -