28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home News

News

Tamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்

இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்

இளைய தளபதி விஜய் தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராட்டங்களை கடந்து தான் இந்த நிலையை அடைந்தார். ஆனால், அவரிடம் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு விஜய் அனைத்து படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கின்றார் என்பது தான். இதை எல்லாம் முறியடித்து கதிரேசன், ஜீவானந்தம் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய்...
அஜித்

வேதாளத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம்

இந்த தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளமும், கமல் ஹசனின்தூங்காவனமும் ரிலீஸ் ஆகவுள்ளது . இந்நிலையில் வேதாளம் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வேதாளம் டீசர் , பாடல்கள் போன்ற எல்லாவற்றிலும் இதுவரை தமிழ் படங்கள் செய்யாத சாதனைகள் செய்துள்ளது. தற்போது வேதாளம் படம் உலகம்...
கபாலி

இதுதான் “கபாலி” கதையாமே, ஆமாவா…?

கபாலி படத்தில் மகளைத் தேடி அலையும் வயதான தாதா வேடத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில்...

மாரி… ரெண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பாஸா பெயிலா என்று தெரியாமல் ஓடிப் போன படம் மாரி. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை நீண்ட இழுபறிக்குப் பிறகு சமீபத்தில்தான் விஜய் தொலைக் காட்சிக்கு கைமாறியது. படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் நிறைய இருந்தாலும், தனுஷ் இந்தப் படத்தை...
video

கத்தி இந்த காட்சியும் காப்பியா? வீடியோ உள்ளே!

கத்தி படமே ஒரு சர்ச்சையாக தான் இருக்கிறது. கதை என்னுடையது என்று ஒருவர் சொல்கிறார், அது போதாது என்று தற்போது இது இந்த படத்தின் காப்பி, இந்த சீனின் காப்பி என்று முருகதாஸை சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளால் தாக்குகிறார்கள்.அந்த வகையில் தற்போது படத்தின் விஜய் கொல்கத்தா ஜெயிலில்...

நவம்பர் 8-ம் தேதி பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம்

நடிகர் பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. ஜிகிர்தண்டா, நேரம், மசாலா படம் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான பாபி சிம்ஹா , இப்போது ஹீரோவாக கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில்...

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த தேதி உறுதியானது

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர். தற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாம். இதற்கு பல திரைப்பிபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். டுவிட்டரில் இத்தகவலை...

புலியைத் தொடர்ந்து வேதாளத்தில் மைக் பிடித்த “சுருதி”

விஜயுடன் இணைந்து புலி படத்தில் ஒரு டூயட் பாடலைப் பாடிய நடிகை சுருதிஹாசன், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஒரே சமயத்தில் நடிகர் விஜய், அஜீத்துடன் நடித்து வரும் சுருதிஹாசன் அடுத்தடுத்து இருவரின் படங்களிலும் தலா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை மதன் கார்க்கி...
தனுஷ்

வாக்கு தவறி விட்டாரா தனுஷ்- ஏன் இப்படி செய்தார்?

தனுஷ் மாரி படத்தில் இழந்ததை அடுத்த படத்தில் எப்படியாவது பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி தங்கமகன் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன் மாப்பிள்ளை படம் தான், நான் கடைசியாக பயன்படுத்து ரஜினி படத்தின்...
டாக்டர் நாசர்

நடிகர் சங்கத் தேர்தல் 2015 – பாண்டவர் அணி மாபெரும் வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளை பாண்டவர் அணியே கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 3,139 வாக்குகளில் 2,607 வாக்குகள் பதிவாகின. இதில் 1,824 வாக்குகள் நேரடியாகவும் 783 வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவாகின. நடிகர் சங்க வரலாற்றிலேயே இதுவரையில்லாத வகையில்...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -