28 C
TamilNadu, India
Saturday, May 26, 2018
Home News

News

Tamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்

இருமுகன்

இருமுகன் – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? உலகம் முழுவதும் எவ்வளவு வசூல்- முழு விவரம்

விக்ரம் நடித்த இருமுகன் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படத்திற்கு மிகவும் கலவையான விமர்சங்களே வந்தது. ஆனால், விமர்சனங்களை எல்லாம் உடைத்தெறிந்து விக்ரம் என்ற தனி நபரால் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இருமுகன் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 26 கோடி வசூல் செய்துவிட்டதாம், உலகம்...
திருநங்கை ஜீவா

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா!

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது... என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய...
கௌதம் மேனன்

அச்சம் என்பது மடமையடா ஒரு உண்மை கதை – கவுதம் வெளியிட்ட தகவல்

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அச்சம் என்பது மடமையாடா தான் சந்தித்த ஒரு மனிதரின் உண்மை கதை என்று தெரிவித்தார். தமிழ் நாட்டில் ஒரு கிராமத்தில்...
கமல்ஹாசன்

கமல்ஹாசன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் கமல். இவர் சமீபத்தில் ஏற்பட்ட மழையால் மக்கள் அவதிப்படுவதை கண்டு அரசாங்கத்திற்கு எதிராக சில கேள்விகளை எழுப்பினார். இதில் முக்கியமாக ‘மக்களின் வரிப்பணம் எங்கு சென்றது’ என இவர் கேட்டதாக கூறப்பட்டது. இதை இளைஞர்கள் பலரும் வரவேற்றனர். கமலை...

புலியைத் தொடர்ந்து வேதாளத்தில் மைக் பிடித்த “சுருதி”

விஜயுடன் இணைந்து புலி படத்தில் ஒரு டூயட் பாடலைப் பாடிய நடிகை சுருதிஹாசன், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஒரே சமயத்தில் நடிகர் விஜய், அஜீத்துடன் நடித்து வரும் சுருதிஹாசன் அடுத்தடுத்து இருவரின் படங்களிலும் தலா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை மதன் கார்க்கி...
விஜய்-அட்லீ

தெறி படத்தின் மூலம் அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம்

தெறி படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அட்லீயை பாராட்டி வருகின்றனர். இந்நிலையிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், படத்தில் அட்லீயின் வசனத்தை கண்டு அசந்துவிட்டாராம். இதனால், பெண்களை மையப்படுத்தி மகேந்திரன் விரைவில் எடுக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அட்லீயை வசனம் எழுத...
கீர்த்தி சுரேஷ்

கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார். இந்த இரண்டு மொழிகளிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ரெடியாகி வருகின்றது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், ஜெமினி கணேஷனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருப்பார்,...
வைக்கம் விஜயலட்சுமி

இழந்த பார்வை திரும்ப பெற்ற பிரபல பாடகி! அதிசயம்

இன்று சினிமாவில் குறுகிய காலத்தில் சில பாடல்களை பாடி பலரையும் கவர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. அதிலும் வீரசிவாஜி படத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடலை யாரும் மறக்க முடியாத ஒன்று. இதுவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் இமானுக்கு உண்டு. சிறு வயதிலிருந்து பார்வை தெரியாத இவர்...
ஏ.ஆர். ரகுமான்

மீண்டும் ரகுமானுக்கு ஆஸ்கர், ரசிகர்கள் கொண்டாட்டம்

ரகுமான் ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியவர். இதை தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதிற்காக பைனல் லிஸ்ட் வரை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மீண்டும் இவர் 91 பேர் கொண்ட ஆஸ்கர் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார். பீலே படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் பைனல் லிஸ்ட் வெளிவரும்,...
தனுஷ்

மீண்டும் இவரா? தனுஷின் முடிவு இது தான்

தனுஷ் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் மிக முக்கியமான படம் வடசென்னை, வெற்றிமாறன் இயக்கும் இப்படம் மூன்று பாகமாக வரவுள்ளது. இப்படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது சமந்தா தான், ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகினார். தற்போது தன் வெற்றி...

Connect with us!

16,823FansLike
75FollowersFollow
15FollowersFollow
28SubscribersSubscribe
- Advertisement -