28 C
TamilNadu, India
Wednesday, January 24, 2018
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார் தெரியுமா? – பலரும் அறிந்திடாத தகவல்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் முதன் முதலில் நடித்த இவர் தந்தையின் சிபாரிசின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். தெலுங்கில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படத்தில் அறிமுகமாகி...
விஜய் - அஜித்

அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். தல, தளபதி என்று அழைக்கப்படும் இவர்களின் படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டத்தொடங்கி விட்டது. இவர்களின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் பைரவா படத்துக்கு ரூ. 23 கோடி வாங்கினாராம். அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய்...
நடிகைகள்

கல்யாணம் கசக்குதய்யா… நீளும் நடிகைகள் லிஸ்ட்…ஏன்?

சினிமாவில் விழுந்து விழுந்து காதலித்து…கல்யாணம் பண்ணி குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நடிகைகள், நிஜ வாழ்வில் கல்யாணம் என்றால் தலை தெறிக்க ஓடுவது ஏன்? அன்றிலிருந்து இன்று வரை சில நடிகைகள் கல்யாணம் பண்ணிக்க விரும்புவதில்லை. அப்படியே கல்யாணம் பண்ணாலும் இரண்டாம் தாரம் ஆகவே செல்லுகிறார்கள். அப்படியே கல்யாணம் பண்ணியும்…சிலர் விவாகரத்தும்...
நாயகி

நீங்கள் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது இது தான்

தமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மிகவும் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது என்ன தெரியுமா? இதோ கீர்த்தி சுரேஷ்- 23 வயது ...
விஜய்

விஜய் வாழ்க்கையையே புரட்டி போட்ட நாள்?

இளைய தளபதி விஜய் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனால், இந்த உயரத்தை தொட அவர் எத்தனையோ தடைகளை தாண்டி வந்திருக்க வேண்டும். விஜய்க்கு நிறைய குடும்ப ரசிகர்களும், குழந்தைகளும் கூட ரசிகர்களாக உள்ளனர், ஆனால், மாஸ் என்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் இல்லாத காலம். அப்போது நெஞ்சினிலே,...
ஐஸ்வர்யா ராய் பச்சன்

பிரபல நாயகிகளின் பொழுதுபோக்கு என்னென்ன தெரியுமா?

சினிமாவிற்காக தங்கள் விருப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு நடிக்கும் பிரபலங்கள் பலர். ஆனால் அவர்களுக்கு உண்மையில் என்ன பிடிக்கும், அவர்களின் பொழுதுபோக்கு விஷயங்கள் என்ன என்பது பலருக்கு தெரியாது. அதன்படி பிரபல நாயகிகளின் பொழுதுபோக்கு விஷயங்களை தற்போது பார்ப்போம். ஐஸ்வர்யா ராய் பச்சன் இவருக்கு குடும்பத்துடன் நேரம் செலவழிக்க மிகவும் பிடிக்குமாம்,...
கபாலி- தெறி

இந்த வருடத்தில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்- எந்த படம் முதலிடம், லிஸ்ட் இதோ

கோலிவுட்டில் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று பல வருடமாக போட்டி தான். இதில் ரஜினி படம் வந்தால் சொல்லவே வேண்டாம், இந்நிலையில் சமீபத்தில் கபாலியை விட தெறி தான் அதிக வசூல் என்று ஒரு லிஸ்ட் வெளிவந்தது. ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வருடத்தில்...
சமந்தா

சமந்தா பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்

சமந்தா ஒட்டுமொத்த தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அழகிய நடிகை. தன்னுடைய சினிமா பயணத்தை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்று கூட தகவல்கள் வருகிறது. சரி இப்போது அவரை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை...
ராதிகா ஆப்தே

இதையெல்லாம் பார்த்தா இந்த நாயகிகளுக்கு பயமாம்

சினிமாவில் தைரியமாக சில ரிஸ்க்கான காட்சிகளை நடிக்கும் நடிகைகளுக்கு நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்தால் மிகவும் பயமாம். அப்படி தங்களுக்கு இதுபோன்ற விஷயங்களை பார்த்தால் பயம் என நடிகைகள் சிலவற்றை கூறியுள்ளனர். தற்போது அதைப் பார்ப்போம். ஸ்ருதிஹாசன் படங்களில் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார் ஸ்ருதி. ஆனால் இவருக்கு...
ரஜினி, கமல், அஜித், விஜய்

ரஜினி, கமல், அஜித், விஜய் இதுவரை எத்தனை 100 கோடி வசூல் படங்கள் கொடுத்திருக்கிறார்கள்?

சினிமா ஆரம்பித்த காலத்தில் படத்தின் தரத்திற்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடுத்து நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, தற்போது படம் எப்படி எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை வைத்து தான் சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித் இதுவரை எத்தனை ரூ. 100 கோடி...

Connect with us!

12,877FansLike
28FollowersFollow
14FollowersFollow
23SubscribersSubscribe
- Advertisement -
Loading...
- Advertisement -