யோகன் அத்யாயம் ஒன்று படத்தில் விஜய் ஒரு இன்டர்நேசனல் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளிநாடு செல்லும் விஜய்யின் இரண்டுமாத கால அனுபவம் தான் யோகனின் ஒன்றாவது அத்யாயம். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாக யோகன் அத்யாயம் இரண்டு, மூன்று என்று சீரியலாக எடுக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் கௌதம் மேனன். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் சீரியல் போல, யோகன் அத்யாயங்களுக் இருக்கும் என்று கௌதம் தரப்பில் சொல்லப்படுகிறது.








