’7ஆம் அறிவு’ படத்தில் ஈழத்தமிழர் பாடல்?

Written by admin. Posted in செய்திகள்

Kollywood-news-3308

Published on August 31, 2011 with No Comments

க‌ஜினிக்குப் பிறகு சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் எனும்போதே படத்துக்கு தனி மினுமினுப்பு. உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்திருக்கும் ’7ஆம் அறிவு’ படத்தின் முக்கியமான சமாச்சாரம் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜின் இசை. க‌ஜினியின் சுட்டும் விழிச்சுட‌ரிலிருந்தே இன்னும் ரசிகன் மீளவில்லை. இதில் சீன பாட்டு வேறு இருக்கிறதாம். மிக முக்கியமாக இதில் ஒரு பாடலை ஈழத்தமிழர்க்கு அர்ப்பணித்திருக்கிறார் ஹாரிஸ். அது என்ன பாடல்?