சீமானின் ‘பகலவன்’ படத்தில் விஜய்க்கு என்ன வேடம்?

Written by admin. Posted in செய்திகள்

Velayutham_Madurai

Published on August 31, 2011 with No Comments

பிரபல இயக்குனரும், நடிகருமான சீமான், இளைய தளபதி விஜயை வைத்து ‘பகலவன்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ன்ன வேடம் இயக்குனருக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்துப் பார்த்த போது கிடைத்த தகவல் இது.

இப்படத்தில் விஜய்க்கு வித்தியாசமான வேடமாம். அதாவது மருத்துவராக இருந்து போலீஸ் அதிகாரியாக மாறும் வேடமாம். போலீஸ் அதிகாரியாக மாறும் அளவுக்கு மருத்துவராக இருக்கும் விஜய்க்கு என்ன நேர்ந்தது என்பதுதான் படத்தின் மையக்கருவாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம் அப்படி என்ன தான் நடந்ததென்று.