ரஜினி – கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குநர் செல்வா ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய்யும் அஜீத்தும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.
கார்த்தி நடிக்கும் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களை இயக்க 15 ஆண்டுகளாகளாம், என்கிறார் பிரபு தேவா.
இருக்கிற டான்ஸ் போதாது என்று ஆசின் இப்போது ஒரு புது டான்ஸை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம். வால்ட்ஸ் டான்ஸ்தான் அது.
பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சு என்று பேசிக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.
மாமியார் வீட்டுக்குப் போன பிறகு கிட்டத்தட்ட சினிமாவையே மறந்து விடும் அளவுக்கு செம ஜாலியாக இருக்கிறாராம் நடிகை ஜெனிலியா.
பில்லா 2 படத்துக்குப் பிறகு தான் அடுத்து நடிப்பது, ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கும் படம்தான் என்பதை உறுதி செய்தார் நடிகர் அஜீத்.
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.
மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார்.