அட நாம் பார்ப்பது நிஜம்தானா… என்று நம்ப முடியாமல் பார்க்க வேண்டியிருந்தது, கலகலப்பு படத்தின் கவர்ச்சி வழியும் அந்த பாடல் காட்சியை.
தமிழ் ரசிகர்களுக்கு ‘பன்’ மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது.
சிம்பு, தனுஷ், பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் கொஞ்ச நாள் கோடம்பாக்கம் பக்கமே வராமலிருந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நயன்தாராதான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகி.
ஃபேண்டா கூல்டிரிங்கஸ் விளம்பரத்திற்கு ஆண்டில் 6 நாட்கள் கால்ஷீட் கொடுக்க நடிகை தமன்னா ரூ. 60 லட்சம் கேட்டுள்ளார்.
‘கோச்சடையான்’ படத்துக்கு 4 பாலிவுட் நடன இயக்குநர்கள் நடனம் அமைக்கிறார்கள் என்றார் இயக்குநர் சவுந்தர்யா.
கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா.
1990-களில் கோலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா, இப்போது ‘கோ’ கார்த்திகாவுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார்.
தனது முன்னாள் காதலியாகிவிட்ட நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை என நடிகர் பிரபு தேவா கூறினார்.
பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றார் குஷ்பு. காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபு தேவா, நயன்தாரா சமீபத்தில் பிரிந்தனர். இதையடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
நடிகைகளுடன் கிசு கிசு பிரச்னை எதிலும் சிக்காமல் இருக்க மனைவியை கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து செல்கிறார் கார்த்தி.