நடிகை சினேகா, பிரசன்னா ஜோடி தேன் நிலவுக்கு அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார்களாம்.
கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது… பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!
கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று காலை விமானத்தில் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார் ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி.
சினிமாவில் உள்ள தங்களின் சக நடிகர் நடிகைகளுக்கு திருமண விருந்து தருகிறார்கள் நேற்று திருமணமான நடிகை சினேகாவும் – நடிகர் பிரசன்னாவும்.
இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
நடிகை சினேகா – பிரசன்னா திருமண வரவேற்பு நேற்று மாலை விமரிசையாக நடந்தது.
கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.