பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனாவின் கறுப்பு வெள்ளை நிர்வாணப் படம் ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று நான் சொல்லவே இல்லை என்று இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை க்தீரானா கைப்புக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு செய்தியில் விழ ஆரம்பித்துள்ளார். அவரைப் பற்றித்தான் அடிக்கடி இப்போது ஏதாவது ஒரு பரபரப்பு செய்தி வருகிறது.
மல்லிகா ஷெராவத் ஆடிய குத்தாட்டம் குமட்டலாக இருக்கிறது என்றார் சமீரா ரெட்டி. பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் இயக்குனருக்கு தெரியாமல் மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் குத்து பாடலுக்கு ஆட வைத்தார்.
ஆமிர்கான் பங்கேற்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி, தன்னுடைய ராக்கிகா இன்சாப் நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு கவர்ச்சி வெடிகுண்டு வீணா மாலிக் பிஜி தீவுக்குப் போயிருந்தபோது அவரை ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்து மொய்த்தெடுத்து விட்டார்களாம். அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகாமல் மீண்டு வந்தாராம் வீணா.
பிரசவத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் ரொம்ப குண்டாகிவிட்டார் என்பது தான் தற்போது மீடியாக்களில் விவாதிக்கப்படும் ஹாட் டாப்பிக்.
தனது ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால், ஓவர் நைட்டில் உச்சாணிக்குப் போன பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கிட்டத்தட்ட வெடித்துச் சிதறி விட்டதாம்.
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.