அடேங்கப்பா, சில்க் ஸ்மிதாவுக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள். உயிருடன் இருந்தபோதும் அவருக்கு கிராக்கி, இப்போது மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கூட கிராக்கி சற்றும் குறையவில்லை. நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் கதையைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.
இந்திப் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் தனக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே மோதல் என்ற வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை இலியானா.
தீஸ் இந்திப் படத்துக்காக பைக் ரேஸ் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
நடிகை பிரியங்கா சோப்ராவை தன் பிரண்ட் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் சமீபத்தில் இந்திக்குள் புகுந்தவரான நடிகை இலியானா.
தேஸ் படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதால் மல்லிகா ஷெராவத் மீது கோபமா என்றதற்கு பதில் அளித்தார் சமீரா ரெட்டி. தேஸ் படத்தில் நடித்துள்ள சமீரா ரெட்டி, அதில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆட இருந்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மல்லிகாவுக்கு சென்றது.
ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட் படத்தில் தகிடுமுகிடான குத்துப் பாட்டுக்கு கும்மாளம் போடப் போவது நதாலியா கெளர் என்பது பழைய செய்தி. ஆனால் அந்தப் பாட்டுக்கு கிக் டான்ஸ் ஆட அவர் முதலில் அணுகியது சன்னி லியோன் என்பது புதிய செய்தி.
கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.
த்ரில்லர் கதையில் மல்லிகா ஷெராவத் குத்துபாட்டு தேவையா? இல்லையா என்பதில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும்.