Articles Posted in the திரைவிமர்சனம் Category

  • raatinam53-300

    ராட்டினம் – திரைப்பட விமர்சனம்

    தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

  • masala-cafe_133351845712

    கலகலப்பு – சினிமா விமர்சனம்

    சுந்தர் சி கேம்பிலிருந்து இன்னொரு காமெடி கலாட்டா. லாஜிக், எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனால் விழுந்து விழுந்து சிரிக்க இன்னும் ஒரு பொழுதுபோக்குப் படம் இந்த கலகலப்பு!

  • vazhakku-enn-movie-preview

    வழக்கு எண் 18/9 – சிறப்பு விமர்சனம்

    சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.

  • leelai

    லீலை – திரைப்பட விமர்சனம்

    நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த சின்னப் படம். ஆனால் ரசிக்க வைக்கும் முயற்சி. ஆள்மாறாட்டக் கதைதான். ஆனால் சொன்ன விதம், பார்ப்பவர் முகத்தில் புன்னகையைத் தவழ விடுகிறது.

  • OKOK-reel

    ஒருகல் ஒரு கண்ணாடி… – விமர்சனம்

    உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

  • 3_133232847017

    கொலவெறி ’3′ – சினிமா விமர்சனம்

    பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் ’3′ என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

  • kadhalai-sollum-kadhalai

    காதலை கொல்லும் காதலி

    சந்தானபாரதி மகள், மிதுனாவும் அவர் வீட்டு வேலை செய்யும் வனிதாவின் மகன், அரவிந்தும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். முதலில் தொடரும் நட்பு, தமிழ் சினிமா இலக்கணப்படி காதலாகிறது.

  • kazhugu-701

    கழுகு

    மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை.

  • naanga

    நாங்க

    1980-ம் ஆண்டுகளில் கல்லூரியில் காதலித்துக் கொண்டு திரிந்த பெல்பாட்டம் இளைஞர்களின் கதை. இளையராஜா குழுவில் இணைந்து பாட வேண்டும் என்பது சந்திரனின் லட்சியம்.

  • sevarkodi-700

    சேவற்கொடி

    தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு நம்பிக்கையூட்டும் வரவு. சுப்பிரமணியன் இளம் இயக்குநர். ராதாமோகனிடம் பணியாற்றியவர். ‘அபியும் நானும்’ படத்திற்கு வசனம் எழுதிய இரட்டையர்களில் ஒருவர்..! ராதா மோகன் டீம் என்பதால் வசனத்திற்கும், காட்சிப்படுத்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார்..!