Articles Posted in the திரைவிமர்சனம் Category

  • aravan4-300

    அரவான் – திரை விமர்சனம்

    உழவைத் தொழிலாகக் கொண்ட தாய்வழிச் சமூகமான தமிழர்களில், களவை மட்டுமே தொழிலாகக்கொண்டு வாழ்ந்த ஒரு கூட்டத்தின் கதையை வரலாறாக சித்தரிக்கும் முயற்சி இந்த அரவான்.

  • kaddupuli

    காட்டுப்புலி

    டாக்டர் தம்பதிகள் அர்ஜுன், பியங்கா தேசாய். இளம் காதலர்கள் ரஜினிஷ், சாயாலி இவர்கள் உள்ளிட்ட இன்னும் சிலரும் அடர்ந்த காட்டுக்குள் தனித்தனியாக பிக்னிக் வருகிறார்கள்.

  • nadikai_vakkumulam

    ஒரு நடிகையின் வாக்குமூலம்

    ஆந்திராவிலுள்ள நெல்லூரில் வசிக்கும் நாடக நடிகர் மகள், சோனியா அகர்வால். அவரை நாடக நடிகையாக்கிப் பார்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

  • dhoni

    தோனி

    படிக்கப் பிடிக்காத ‘கிரிக்கெட்’ பித்து மகனுக்கும் அவனைப் படிக்கவைக்கப் போராடும் மிடில் கிளாஸ் அப்பாவுக்கும் இடையிலான 20:20தான் ‘தோனி… நாட் அவுட்.’

  • udumban-300

    உடும்பன் – விமர்சனம்

    தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடியிருக்கும் படம் உடும்பன். எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று, ‘யாருப்பா இந்த இயக்குநர்?’ என்று கேட்க வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

  • kadhalilsothapuvathuepadi_001

    காதலில் சொதப்புவது எப்படி

    சின்ன சின்ன விசயத்திற்காக சண்டைப் போட்டு பிரிந்து விடும் இன்றைய காதலை, நகைச்சுவை கலந்து படமாக இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.

  • merina_003

    மெரினா

    உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.

  • kollaikaran-698

    கொள்ளைக்காரன்

    திருட்டையே தொழிலாக கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை.

  • vettai_132150948625

    வேட்டை – திரைப்பட விமர்சனம்

    பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான்.

  • 13-nanabn-300_13012012

    நண்பன்- சிறப்பு விமர்சனம்

    ஒரிஜினலோ.. ரீமேக்கோ… ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும்… நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும்.