Wednesday, February 22nd, 2012

August 2011

Velayutham_Madurai

சீமானின் ‘பகலவன்’ படத்தில் விஜய்க்கு என்ன வேடம்?

பிரபல இயக்குனரும், நடிகருமான சீமான், இளைய தளபதி விஜயை வைத்து ‘பகலவன்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

More From August 2011

Kollywood-news-3308

’7ஆம் அறிவு’ படத்தில் ஈழத்தமிழர் பாடல்?

க‌ஜினிக்குப் பிறகு சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் எனும்போதே படத்துக்கு தனி மினுமினுப்பு. உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்திருக்கும் '7ஆம் அறிவு' படத்தின் முக்கியமான சமாச்சாரம் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜின் இசை.
Amala-Paul-Anushka

அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்

நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம். கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.
mangatha-reel-20

ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!

அஜீத்தின் மங்காத்தா படம ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தடைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பார்ப்புகிடையில் வெளியான அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தாவை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
31-vidya-balan-300

‘டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு

80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ...
31-mankatha1300

மங்காத்தா – சினிமா விமர்சனம்

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. அஜீத்துக்காக இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பதுதான் சரியாக இருக்கும். உள்ளூர் சமாச்சாரத்தை கொஞ்சம் ஹாலிவுட் ...
31-mamta-mohandas-300

மம்தாவுக்கு பஹ்ரைன் மாப்பிள்ளை!

மம்தா மோகன்தாஸின் மாப்பிள்ளையாக பஹ்ரைனில் வசிக்கும் அவரது பால் நண்பரை முடிவு செய்துள்ளனர் பெற்றோர்.
31-bond-23-300

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!

உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.
31-prakash-raj4-300

மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்!

கால்ஷீட் சொதப்பல் மற்றும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கில் பங்கேற்காதது போன்ற விஷயங்களில் பிரகாஷ்ராஜுக்கு நிகர் யாருமில்லை என்பது தமிழ், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் - இயக்கநர்களுக்கு அத்துப்படி.
30-nayan-prabudeva300

இல்ல இல்ல… செப்டம்பர் மாசம்தான்! – நயன், பிரபுதேவா அறிவிப்பு

நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக மும்பையில் திருமணமாகிவிட்டது என நேற்று தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுத்துவிட்டனர்.

 More »

தற்பொழுது பிரபலத்தில்

பிரபல கருத்துக்கள்

பிரபலம் ” HOT”

       

Galleries

Pirapalam on Facebook

பிரபலம் வானொலி


முன்னோட்டக்காட்சி

செய்திப்படம்

saguni300

கருத்துக்கணிப்பு

கமலின் மருதநாயகத்தில் ரஜினி?

View Results

Loading ... Loading ...

பிரபலம் " மின் சினிமா"

இங்கே உங்களின் மின்னஞ்சல் முகவரியினை இணைப்பதன் மூலம் பிரபலம் இணையத்தளத்தில் பிரசுரமாகும் பிரபலமான செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற முடியும்.

பிரபலத்தின் "இன்றைய நடிகை"

sonia-agarwal-new-hot-stills-1

Our Sponsors

கிசுகிசு

vijay-thuppaki-photos-03

வீடியோ

neethane-en-300

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்ட நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!

இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள்.
trisha

த்ரிஷாவின் புதிய வீடியோவால் பரபரப்பு !

த்ரிஷாவின் புதிய வீடியோவால் பரபரப்பு எற்பட்டுள்ளது. பரபரப்பான வீடியோவினை பார்வையிட....
nanban-0409

இளைய தளபதி விஜய் நடிக்கும் நண்பன் திரைப்பட முன்னோட்டக்காட்சி

இளைய தளபதி விஜய் நடிக்கும் நண்பன் திரைப்பட முன்னோட்டக்காட்சியினை பார்வையிட

ஈழத்திரை

mithivedi-300

பிரபல புதினம்

சிம்பு தாளத்திற்கு ஆடவில்லை: ரிச்சா
தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தப்படலை!