முல்லைப் பெரியாறு, தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்குதல், கேரளாவில் தமிழ்ப் பெண்கள் மானபங்கம் என எதைப் பற்றியுமே கவலைப்படாமல் நாளொரு கிசுகிசும் பொழுதொரு பொழுதுபோக்குமாகப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம் ...
எண்பதுகளில் தியாகராஜன் நடித்து இளையராஜா இசையால் 'க்ளாஸிக்' என்ற அந்தஸ்தைப் பெற்ற மலையூர் மம்பட்டியான் படம், இப்போது பிரஷாந்த் நடிப்பில் மம்பட்டியானாக மறு வடிவம் பெற்று வந்துள்ளது.
வேட்டை பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நடிகர் மாதவன், பட ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவங்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.
உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்தை சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்த பெண் முகப்புத்தகம்(Face Book) எழுதிய கருத்துக்களை இங்கே தருகிறோம். இன்று (நேற்று) உச்சிதனை முகர்ந்தால் புனிதவதியை பார்த்தேன். மன்னிக்கவும் ...