ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் குறித்து பெரும் பெருமூச்சு விட்டுள்ளார் கடந்த கால கனவுக் கன்னியான சிம்ரன். இப்படத்தில் நான் நடிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் அது.
காணாமல் போனதாக கூறப்பட்ட பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் மும்பையிலிருந்து ரகசியமாக பாகிஸ்தானுக்குப் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் மும்பையில்தான் தங்கியிருப்பதாக வீணா கூறியுள்ளார்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை வித்யா பாலன் மீது ஹைதராபாத்தில் ஒரு வக்கீல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
” ஜனவரி 29 முத்துக்குமார் தன்னைத்தானே தீயிட்டு உயிர்த் தியாகம் செய்யும்போது சென்னையில் இருக்கும் 120 கல்லூரிகளும் ஸ்தம்பித்துப் போய் நடுத்தெருவுக்கு வந்திருந்தால் ஈழப் போரை நிச்சயம் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
‘இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ‘ என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.
வரி செலுத்தாமல் நகைகள் மற்றும் ஆடம்பரப் பொருள்களை எடுத்துவந்த நடிகை மினிஷா லம்பாவுக்கு ரூ 4.5 லட்சம் அபராதம் விதித்தது சுங்கத் துறை.
ரஜினி பிறந்த நாள் விழாவில் அவரது குடும்பத்தினரைப் பற்றி தான் தவறாக ஏதுவும் பேசவில்லை என்று நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்தார்.
இந்த வெள்ளிக்கிழமை உச்சிதனை முகர்ந்தால் உள்பட நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன.
ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பாய் பிரெண்ட் – காதலர் என்று சொல்லப்படும் சுந்தர்.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.