விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி.
நடிகை தமன்னா தற்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.
நடிகை சினேகா, பிரசன்னாவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது.