Pirapalam.com

ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் ரெடி !
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இதனையடுத்து, ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் முடிவாகிவிட்டதாம். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தாத்தா அமிதாப்பச்சன் வீடு திரும்பியதும் இதற்கான விழா நடக்க உள்ளது.

விரைவில் இசை பள்ளி ஆரம்பிக்க உள்ளேன் : சோனியா அகர்வால்
சோனியா அகர்வால் கூறியது: ‘திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், ‘வானம்’ படத்தில் சிறிய வேடம். ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் இசை பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன்’ என்று கூறினார்.

பாலகிருஷ்ணா படத்தில் ‘ப்ளூ’ பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்!
நடிகை ல்க்ஷ்மி ராய் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிநாயகடு படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறார்.

தமிழில் நடிக்கையில் போர்த்திக் கொண்டும், தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டுவதும் நடிகைகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு லக்ஷ்மி ராயும் விதிவிலக்கல்ல. தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவர் படுகுஷியாகக் காணப்படுகிறார். பரச்சூரி முரளி எழுதி, இயக்கும் இந்த படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி உள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாகவே லக்ஷ்மி ராய் கவர்ச்சிகரமாகத்தான் வருவார், இப்போது ‘ப்ளூ’ பிகினியில் வரப் போவதால் ரசிகர்கள் பாடு என்னாகப் போகிறதோ என்ற பெரும் ‘பரபரப்பு’ ஏற்பட்டுள்ளது.

<link rel="stylesheet" href="http://pirapalam.com/wp-content/plugins/flash-album-gallery/admin/js/photoswipe/photoswipe.css" type="text/css" />

Lakshmi-Rai

[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_1316684583203770.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_1316684584203755.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_ccl-calendar-photo-shoot_13242931188.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_ccl-calendar-photo-shoot_13249563174.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_ccl-calendar-photo-shoot_132495631913.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146400.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146441.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146482.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146533.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146574.jpg]
[img src=http://pirapalam.com/wp-content/flagallery/lakshmi-rai/thumbs/thumbs_lakshmi-rai_13298146615.jpg]

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.

வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், “நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்ப்பது தவறு.

அஜீத், பவன் கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.

அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்திருந்தால் நல்ல படங்களை இழந்திருப்பேன்.

சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது தவறு,” என்றார்.

விஷாலுடன் இணைகிறார் ஸ்ருதி ஹாசன்!
நீண்ட இடைவெளியின் பின்னர் இயக்குனராக களமிறங்கியுள்ள சுந்தர்.சியின் புதிய படத்தில் விஷாலும் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கவுள்ளனராம்.

வெற்றி படங்கள் பலவற்றை இயக்கியுள்ள இயக்குனர் சுந்தர்.சி, நாயகன் அவதாரம் எடுத்ததனால் சில காலம் இயக்குனர் பணியிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது விமல், சிவா, அஞ்சலி ஆகியோரை வைத்து ‘மசாலா காபி’ என்ற படத்தை இயக்கிவரும் சுந்தர் சி தனது அடுத்த படத்தினை விஷாலை வைத்து ஒரு முழுநீள கொமர்ஷல் படத்தை எடுக்க இருக்கிறார். இப்படத்தில் விஷால் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி கூறுகையில், இந்த படத்திற்கு ஒரு ஹீரோயின் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஆனால் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம், அதனால் இன்னொரு ஹீரோயினுக்காக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றார்.

மறுபடியும் கிளம்பிட்டார் சுந்தர் சி!

காட்டுப்புலி
டாக்டர் தம்பதிகள் அர்ஜுன், பியங்கா தேசாய். இளம் காதலர்கள் ரஜினிஷ், சாயாலி இவர்கள் உள்ளிட்ட இன்னும் சிலரும் அடர்ந்த காட்டுக்குள் தனித்தனியாக பிக்னிக் வருகிறார்கள். புயலால் துரத்தப்படும் அவர்கள் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது காட்டுக்குள் மர்மமான முறையில் ஜோடி ஜோடியாகக் கொல்லப்படுகிறார்கள். கொல்வது காட்டுமிராண்டிகள். அவர்களுக்கும் சர்வதேச சதி கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் ஏன் காட்டுக்கு வரும் மனிதர்களை கொல்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அழிப்பது ஹீரோ அர்ஜுனின் வேலை. அதை அவர் எப்படிச் செய்கிறார் என்பது கதை.

காட்டுக்குள் வரும் ஜோடிகளுக்கான பிளாஷ் பேக்குகளில் காதல், பிரிவு, பின்பு இணைதல் என்று தனித்தனி கதை இருக்கிறது. அதில் அழகும், ஆக்ஷனும் இருக்கிறது. காட்டுக்குள் தவிப்பதும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வித்தியாசமான அனுபவமும், அவர்களின் கோரமான முடிவும் ஹாலிவுட் சாயலில் படமாக்கப்பட்டுள்ளன. அடர்ந்த காடுகள், அருவிகள், நீரோடைகள், மர்ம பங்களா, உயரமான டவர், ரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டிகள் என்று அழகையும், ஆபத்தையும் மாறி மாறி காட்டுகிறார்கள். காட்டுக்குள் வரும் ஹீரோயின்கள் உள்ளிட்ட பெண்கள் சிக்கென்ற உடையில் கவர்ச்சியும் காட்டுகிறார்கள். இடையிடையே பாடல் காட்சிகளில் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள முடிகிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதலில் சராசரி மனிதனாக பயந்தபடியே மகளையும், மனைவியையும் காப்பாற்றுகிறார். இறுதியில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து காட்டுமிராண்டிகளை சம்ஹாரம் பண்ணுகிறார். இன்னொரு ஹீரோ ரஜினிஷ் காட்டுமிராண்டிகளை எதிர்த்து வீரமாகப் போராடுகிறார். மற்றவர்களுக்காக அவரும் அவர் காதலி சாயாலியும் உயிர் தியாகம் செய்து நெகிழ வைக்கவும் செய்கிறார்கள்.

வில் அம்புவிலிருந்து ராக்கெட் லாஞ்சர் வரை வைத்திருக்கும் காட்டுமிராண்டிகள் ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். அதிலும் அவர்களின் தலைவனாக வரும் டினு வர்மா, அரக்கத்தனம் காட்டி அலற வைக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்தான் படத்தின் நிஜ ஹீரோ. அடர்ந்த காட்டின் அழகை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பின்னணி இசை பயமுறுத்துகிறது. இயக்குனரே ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் ஆக்ஷன் காட்சிகள் அதிர வைக்கின்றன.

சர்வதேச கும்பலுக்கு மனித உடல்கள் தேவையென்றால் அது காட்டைவிட நாட்டுக்குள்தானே அதிகம் கிடைக்கும். பிறகு ஏன் அவர்கள் காட்டு மிராண்டிகளை வைத்து காட்டுக்குள் தேடுகிறார்கள் என்று புரியவில்லை. டினுவர்மா தலைமையிலான காட்டு மிராண்டிகள் யார், அவர்கள் தேவை என்ன? எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதற்கு பதில் இல்லை என்றாலும் காட்டுப்புலி பயமுறுத்துகிறது.

ஒரு நடிகையின் வாக்குமூலம்
ஆந்திராவிலுள்ள நெல்லூரில் வசிக்கும் நாடக நடிகர் மகள், சோனியா அகர்வால். அவரை நாடக நடிகையாக்கிப் பார்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட, ‘என் மகளை பெரிய நடிகையாக்கி காட்டுகிறேன்’ என்று சபதம் போட்டு, மகளை சென்னைக்கு அழைத்து வருகிறாள் தாய். கூடவே, தாய்மாமனும். பிறகு சோனியா முன்னணி நடிகையாகிறார். வறுமையை வென்று, பணத்தை ஜெயித்த வெறி அம்மாவுக்கு. வாழ்க்கையைத் தொலைத்த விரக்தி சோனியாவுக்கு. சினிமா உலகில் உயரமான இடத்துக்கு வர அம்மாவும், மகளும் இழந்ததும், பெற்றதும் என்ன? இறுதியில் சோனியா அகர்வால் என்ன ஆகிறார் என்பது கதை.

இப்படி ஒரு கதையில் நடிக்கத் துணிந்ததற்காக சோனியா அகர்வாலுக்கு ‘பொக்கே’ கொடுக்கலாம். எப்போதும் சோகம் ஒளிந்திருக்கும் அவர் முகம், இந்த கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. ‘எல்லாருக்கும் என் உடம்பு வேணும். உனக்கு என் பணம் வேணும்’ என்று தன் அம்மாவிடம் சொல்லும்போது, அப்படியொரு பாந்தமான நடிப்பு. சோனியாவின் அம்மாவாக வரும் ஊர்மிளா, பிரேமுக்கு பிரேம் வெளுத்து வாங்குகிறார். பணம் வந்து சேர்ந்ததும் அவரிடம் ஏற்படும் மாற்றங்கள், யதார்த்தம். தற்கொலை முயற்சியில் தோற்கும் மகளிடம், ‘நீ ஊருக்கே தேவதையா இருக்கலாம். உனக்கு வரம் கொடுக்கிற சாமி நான்தான்’ என்று சீறும்போது, வில்லித்தன வீச்சு.

முதல் படம் ரிலீசாவதற்காக சகலவிதமான வேலைகளையும் செய்யும் அறிமுக இயக்குனர் சதன், ஆர்ட்டிஸ்ட் கோ-ஆர்டினேட்டர் கஞ்சா கருப்பு, பத்தில் எட்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜ்கபூர், நடிக்க வரும் பெண்களைப் பக்குவப்படுத்தும் ஜோதிலட்சுமி, தன் தங்கையை நடிகையாக்க ஆசைப்படும் பைனான்சியரின் சின்னவீடு கோவை சரளா, முதல் படத்திலேயே இயக்குனரைக் காதலிக்கும் நிக்கோல், பட்டுச்சட்டை பளபளக்கத் திரியும் மாமன் சுக்ரன், அடிக்கடி இடம் மாறி வேட்டு வைக்கும் மானேஜர் மனோபாலா, கண்முன்னால் நடப்பதை தட்டிக்கேட்க முடியாமல் தவிக்கும் சோனியாவின் தந்தை தேவராஜ் என கோடம்பாக்கத்தின் கேரக்டர்களை அப்படியே பதிவு செய்திருக்கின்றனர்.

நாக.கிருஷ்ணனின் கேமரா, கதைக்கு தேவையான அளவு காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆதிஷ் பின்னணி இசை, சுமார் ரகம். பாடல்கள் பரவாயில்லை. கொஞ்சம் தடுமாறினாலும், ஆபாசமாகிவிடும் திரைக்கதையை கவனமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா. டி.வி நிருபரின் டைரி வாசிப்பில் கதையை நகர்த்திச் செல்வது பழைய பாணி என்றாலும், ‘புன்னகைப்பூ’ கீதாவின் அழகும், முடிவில் மனிதாபிமானம் கொண்டவராக அவர் எடுக்கும் முடிவும் புதுமை.

நாடே கொண்டாடும் முன்னணி நடிகை, எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதில் லாஜிக் இல்லை. ஒரு நடிகையின் சோக வாழ்க்கையைச் சொன்ன விதத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது சரி. சினிமாவில் தவறான மனிதர்களை மட்டுமே காட்டிய இயக்குனர், அத்துறையில் இருக்கும் நல்ல மனிதர்களையும் காட்டியிருந்தால் நியாயமான படமாக அமைந்திருக்கும்.

தோனி
படிக்கப் பிடிக்காத ‘கிரிக்கெட்’ பித்து மகனுக்கும் அவனைப் படிக்கவைக்கப் போராடும் மிடில் கிளாஸ் அப்பாவுக்கும் இடையிலான 20:20தான் ‘தோனி… நாட் அவுட்.’

அரசாங்க கிளார்க்கான பிரகாஷ்ராஜின் மகன் ஆகாஷ் பூரிக்கு (அறிமுகம்) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி போல ஆக வேண்டும் என்பதே கனவு. ஆகாஷின் கனவுக்குக் குறுக்கே நிற்கிறது பானிபட் போர்கள், 17-வது வாய்பாடுகள் மற்றும் பள்ளியின் ‘சென்டம் ரிசல்ட்’ கெடுபிடி! படிப்பு வராத மகனைக் கோபத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்க, கோமா நிலைக் குச் செல்கிறான் ஆகாஷ். மகனின் கனவை உணர்ந்து, அவனது கோமா நிலைக்குக் காரணமான கல்விமுறைக்கு எதிராகப் போராடுகிறார் பிரகாஷ். ஆகாஷ§க்கு நினைவு திரும்பியதா, அவன் கனவு நிறைவேறியதா… பிரகாஷ்ராஜின் போராட்டம் வென்றதா என்பது க்ளைமாக்ஸ்!

மராட்டியப் படமான ‘ஷிக்ஷனாச்சிய ஆய்ச்சா கோ’வின் ரீ-மேக் இது. சமூகத்துக்கு அதிஅவசியத் தேவையான செய்தி சொல்ல மெனக்கெட்டதற்காகவே, ‘இயக்குநர்’ பிரகாஷ்ராஜைக் கட்டித் தழுவி வரவேற்கலாம்.

‘எல்லாருக்கும் எல்லாம் தெரியணும்னு சொல்றீங்கள்ல… எங்கே நீங்க சொல்லுங்க… 17 இன்ட்டு 8 எவ்வளவு? தெரியலைல்ல… அப்ப நீங்க ஏறி நில்லுங்க பெஞ்சு மேல!’ என்று வகுப்பு ஆசிரியரிடம் கொதிக்கும்போதும், ‘நான் என் மகனை அடிக்கலை சார்… என்னை எல்லாரும் அடிக்கவெச்சுட்டாங்க!’ என்று டி.வி. ஷோவில் கதறும்போதும், தான் ஒரு ‘சீஸன்டு ஆக்டர்’ என்பதை உணர்த்துகிறார் பிரகாஷ்ராஜ். ‘எனக்கு என்ன பிரச்னைனு உங்களுக்குத் தெரியுமா?’ என்று பிரகாஷ்ராஜிடம் குமுறும்போதும், பிறகு அவருக்கு உதவும் சமயங்களிலும் ராதிகா ஆப்டேவின் (அறிமுகம்) கண்களே கச்சிதமாகக் காய் நகர்த்திவிடுகின்றன.

கிரிக்கெட் என்றால் சுறுசுறுப்பு, படிப்பு என்றால் அலுப்பு என முன் பாதியில் துறுதுறுப்பு காட்டும் ஆகாஷ், பின் பாதியில் கோமா நோயாளியாக உணர்ச்சிகளே காட்டாமலும் அசத்தி இருக்கிறான். பூவாக மலர்ந்த தருணத்தில் வெட்கப் பூரிப்பு காட்டும் இடத்தில் வசீகரிக்கிறார் பிரகாஷ்ராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேஜா. பார்வையின் அதட்டல், மிரட்டல், நக்கல்களிலேயே ஸ்கோர் செய்கிறார் ‘கந்து வட்டி கனி’ முரளிஷர்மா.

‘இன்டிபென்டன்ஸ்ங்கிற வார்த்தைக்கு நீங்க ஸ்பெல்லிங்தான் சொல்லித்தர்றீங்க. அர்த்தம் சொல்லித்தர்றதில்லையே?’, ‘பேன்ட் சட்டை போட்டவங்கள்லாம் ஆம்பளை கிடையாது. இப்பல்லாம் பொம்பளைங்களே நிறைய அதுதான் போடுறாங்க!’ போன்ற த.செ.ஞானவேலுவின் வசனங்கள் படத்துக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

ஆகாஷ§க்குப் படிப்பு வரவில்லை என்ற ஒரே விஷயத்துக்குள் சுற்றிச் சுழலும் திரைக் கதையை இன்னும் இறுக்கி இருக்கலாம். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையைக் காட்டும் காட்சிகளிலும் யதார்த்தத்தைவிடப் புலம்பல்களே எஞ்சி நிற்கின்றன. ஒரே ஒரு டி.வி. ஷோவில் பிரகாஷ்ராஜ் சொன்னதைக் கேட்டு மாநிலம் முழுக்க மக்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பதும்… அந்த முதல்வர் முன் பிரசாரமும் செம சீரியஸ் டிராமா!

இளையராஜா இசையில் ‘வாங்குற காசுக்கும்..’ பாடல் மட்டுமே மங்கலாக நினைவில் நிற்கிறது.

‘ ‘படி படி’ என்று அதட்டும் முன் உங்கள் குழந்தைக்கு என்று ஒரு மனசு இருக்கிறது. முதலில் அதைப் படியுங்கள்!’ என்ற நல்ல விஷயத்தை ‘மிக மெதுவாகச்’ சொல்லியிருந்தாலும், இந்த தோனி ‘நாட் அவுட்’தான்!

எஸ்.என்.லட்சுமி… தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட ‘என் விகடன் – சென்னை’ இதழில் வெளியான அவரது பேட்டி இதோ…

”நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?”

”முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் ‘கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!”

”சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?”

(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே…)  ”எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது ‘தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல ‘அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. ‘ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, ‘இந்தப் படத்துல ##~##நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப  போன் பண்ணாலும், ‘என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். ‘உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல ‘பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, ‘உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் ‘பாட்டி… பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.

எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!” என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.

- அ.முகமது சுலைமான்

படங்கள்: அ.ரஞ்சித் (விகடன்)

மார்க்கெட் ஏன் போச்சு? – ‘சைஸ் ஜீரோ’ ஸ்ரேயா சொல்லும் காரணம்
‘தினம் ஒரு புது நடிகைகள் வராங்க… மார்க்கெட் சரியாம என்ன பண்ணும்’ என்கிறார் சைஸ் ஜீரோ புகழ் ஸ்ரேயா.

எனக்கு 20 உனக்கு 18 மற்றும் மழை படங்களின் தோல்வியால் தமிழின் ராசியில்லாத நடிகையாக இருந்த ஸ்ரேயா, ரஜினியுடன் சிவாஜியில் நடித்த பிறகு உச்சத்துக்குப் போனார்.

கோடிகளில் சம்பளம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் குவியும் வாய்ப்புகள் என பயங்கர பிஸி.

ஆனால் வடிவேலுவுடன் ஒரு குத்தாட்டம் போட ஒப்பந்தமானார். உடனே அஜீத் இவரை தனது படத்திலிருந்து விலக்கினார். அதிலிருந்து இறங்குமுகம்தான் .

இன்றைக்கு தமிழில் படமில்லை அம்மணிக்கு. இந்திப் படம் இருக்கு, ஆங்கிலப் படம் இருக்கு என்மறு சொல்லி வருகிறார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட்டில் ஆட்டம் போடுவதில்தான் அவர் பொழுது போகிறது.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால், “வாய்ப்பில்லை என்று நான் கவலைப்படப் போவதில்லை. தினமும் நிறைய புது நடிகைகள் வந்து கொண்டிருந்தால் பழைய நடிகைகள் வாய்ப்பு குறையாமல் என்ன செய்யும்…

அதற்காக புது நடிகைகளை வரக்கூடாது என்றா சொல்ல முடியும்… நான் சினிமாவில் அறிமுகமான போது நிறைய சீனியர் நடிகைகள் என்னை வரவேற்றனர். அதே மாதிரி தான் நானும் வரவேற்கிறேன். நிறைய படங்களில் நடித்து விட்டேன்.

இப்போதும் நிறைய படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியுமோ அதுவரை நடிப்பேன்,” என்கிறார்.