நடிகை காஜல் அகர்வாலுக்கு அறுவை சிகிச்சையா? பரவும் தகவல்

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

விவேகம் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால் நடித்துள்ளார். விஜய், சூர்யா, தனுஷ் என பலருடன் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கும் இவர் இன்னும் அழகுக்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

கடந்த 10 வருடங்களில் 50 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார் என தகவல்கள் சுற்றி வருகிறது.

மேலும் ஆரோக்கியமான உணவுகளை தான் எடுத்துக்கொள்வாராம்.

Loading...