ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் கடந்த மாதம் 23ம் தேதி வெளியாகி நல்ல வசூல் செய்தது. தற்போது ஜெயம் ரவி சக்தி செளந்தர்ராஜன் இயக்கும் விண்வெளி தொடர்பான கதையம்சம் கொண்ட டிக்.டிக்.டிக் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள், படத்திற்கு டி.இமான் இசையில் பாடல்கள் உருவாக உள்ளது.

நேற்று ஜெயம்ரவி-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் டிக்.டிக்.டிக்.. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது..

டிக்.டிக்.டிக்
டிக்.டிக்.டிக்
Loading...