தற்போது மெர்சல் படத்தில் பிஸியாக இருக்கும் தளபதி விஜய் அடுத்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் பற்றிய ஒரு புதிய தகவல் வந்துள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கிவரும் ஸ்பைடர் படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரீத் தான் விஜய் படத்திற்கும் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் ப்ரீத்
ராகுல் ப்ரீத்
Loading...