அனுஷ்கா இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரா?

அனுஷ்கா
அனுஷ்கா

அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அதிகமாக உடல் எடையை ஏற்றினார். இதனால், பல படங்களில் இவரால் நடிக்க முடியாமல் போனது.

ஏன், பாகுபலி-2வில் நடிக்க கூட மிகவும் சிரமப்பட்டார், இதனால், பல காட்சிகள் இவருக்கு கிராபிக்ஸ் செய்யப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது இவர் தன் உடல் எடையை குறைத்துள்ளார், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இவர் வர, அங்கு இவரின் தோற்றத்தை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Loading...