5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா!

நயன்தாரா
நயன்தாரா

ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன். இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த டோரா படம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள்.

நயன்தாரா
நயன்தாரா

ரூ 4 கோடி என்பது படத்துக்குதான்… ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான்…

ஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு வாய் பிளக்கிறார்கள்.

இத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் பாப்புலாரிட்டிதானே மூலதனம்!

Loading...