மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்

மெர்சல்
மெர்சல்

விஜய் தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர், இந்நிலையில் விஜய்க்கு மெர்சல் படக்குழுவை மிகவும் பிடித்துள்ளதாம்.

விஜய் எப்போதேமே தன் படம் முடிவடையும் நேரத்தில் படக்குழுவினர்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

தற்போது மெர்சல் படக்குழுவினர்கள் 200 பேருக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளாராம், இதனால், படக்குழுவினர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Loading...